Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 9:6

Ezekiel 9:6 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 9

எசேக்கியேல் 9:6
முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்.


எசேக்கியேல் 9:6 ஆங்கிலத்தில்

muthiyoraiyum, Vaaliparaiyum, Kannikaikalaiyum, Kulanthaikalaiyum, Sthireekalaiyum Sangariththuk Kontupodungal; Ataiyaalam Podappattirukkira Oruvanaiyum Kittathirungal En Parisuththa Sthalaththilae Thuvakkungal Entu En Kaathukal Kaetkach Sonnaar; Appoluthu Avarkal Aalayaththukku Munnae Iruntha Moopparidaththil Thuvakkam Pannnninaarkal.


Tags முதியோரையும் வாலிபரையும் கன்னிகைகளையும் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள் அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார் அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்
எசேக்கியேல் 9:6 Concordance எசேக்கியேல் 9:6 Interlinear எசேக்கியேல் 9:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 9