Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 9:2

Ezekiel 9:2 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 9

எசேக்கியேல் 9:2
அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள்.


எசேக்கியேல் 9:2 ஆங்கிலத்தில்

appoluthu Itho, Aatru Purushar, Vettukira Aayuthangalaith Thangal Kaikalil Pitiththukkonndu Vadakkae Paarththa Uyarntha Vaasalin Valiyilirunthu Vanthaarkal; Avarkalil Sanalnool Angithariththu, Than Araiyil Kanakkanutaiya Maikkoottaை Vaiththirukkira Oruvan Irunthaan; Avarkal Ullae Piravaesiththu, Vennkala Palipeedaththanntaiyilae Nintarkal.


Tags அப்பொழுது இதோ ஆறு புருஷர் வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள் அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான் அவர்கள் உள்ளே பிரவேசித்து வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள்
எசேக்கியேல் 9:2 Concordance எசேக்கியேல் 9:2 Interlinear எசேக்கியேல் 9:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 9