Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 7:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 7 எசேக்கியேல் 7:22

எசேக்கியேல் 7:22
என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.

Tamil Indian Revised Version
என்னுடைய முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என்னுடைய மறைவான இடத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; கொள்ளைக்காரர்கள் அதற்குள் நுழைந்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களிடமிருந்து நான் என் தலையைத் திருப்புவேன். நான் அவர்களைப் பார்க்கமாட்டேன். அந்த அந்நியர்கள் என் ஆலயத்தை அழிப்பார்கள். அவர்கள் அப்பரிசுத்தமான கட்டிடத்தின் மறைக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று அவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்வார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் செய்வதைக்␢ கண்டுகொள்ள மாட்டேன்;␢ அவர்களும் என் அரும்பொருளைத்␢ தீட்டுப்படுத்துவார்கள்;␢ கள்வரும் அதனுள் நுழைந்து␢ கறைப்படுத்துவர்.⁾

Ezekiel 7:21Ezekiel 7Ezekiel 7:23

King James Version (KJV)
My face will I turn also from them, and they shall pollute my secret place: for the robbers shall enter into it, and defile it.

American Standard Version (ASV)
My face will I turn also from them, and they shall profane my secret `place’; and robbers shall enter into it, and profane it.

Bible in Basic English (BBE)
And my face will be turned away from them, and they will make my secret place unholy: violent men will go into it and make it unholy.

Darby English Bible (DBY)
And I will turn my face from them; and they shall profane my secret [place]; and the violent shall enter into it, and profane it.

World English Bible (WEB)
My face will I turn also from them, and they shall profane my secret [place]; and robbers shall enter into it, and profane it.

Young’s Literal Translation (YLT)
And I have turned My face from them, And they have polluted My hidden place, Yea, come into it have destroyers, and polluted it.

எசேக்கியேல் Ezekiel 7:22
என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
My face will I turn also from them, and they shall pollute my secret place: for the robbers shall enter into it, and defile it.

וַהֲסִבּוֹתִ֤יwahăsibbôtîva-huh-see-boh-TEE
פָנַי֙pānayfa-NA
מֵהֶ֔םmēhemmay-HEM
וְחִלְּל֖וּwĕḥillĕlûveh-hee-leh-LOO
אֶתʾetet
צְפוּנִ֑יṣĕpûnîtseh-foo-NEE
וּבָאוּûbāʾûoo-va-OO
בָ֥הּbāhva
פָּרִיצִ֖יםpārîṣîmpa-ree-TSEEM
וְחִלְּלֽוּהָ׃wĕḥillĕlûhāveh-hee-leh-LOO-ha

இணை வசனம்

Jeremiah 18:17
கொண்டல்காற்றுப் பறக்கடிக்குமாப்போல் நான் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.

Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.

Psalm 35:22
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்.

Psalm 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

Psalm 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

Ezekiel 39:23
இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள்.


Tags என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன் அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள் பறிகாரர் அதற்குள் பிரவேசித்து அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்
எசேக்கியேல் 7:22 Concordance எசேக்கியேல் 7:22 Interlinear எசேக்கியேல் 7:22 Image