Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 7:19

எசேக்கியேல் 7:19 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 7

எசேக்கியேல் 7:19
தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.


எசேக்கியேல் 7:19 ஆங்கிலத்தில்

thangal Velliyaith Therukkalil Erinthuviduvaarkal; Avarkalutaiya Pon Vaenndaaveruppaayirukkum; Karththarutaiya Sinaththin Naalilae Avarkal Velliyum Avarkal Ponnum Avarkalai Viduvikkamaattathu; Avarkal Athinaal Thangal Aaththumaakkalaith Thirupthiyaakkuvathum Illai Thangal Vayirukalai Nirappuvathum Illai; Avarkal Akkiramamae Avarkalukku Idaralaayirunthathu.


Tags தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள் அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும் கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது
எசேக்கியேல் 7:19 Concordance எசேக்கியேல் 7:19 Interlinear எசேக்கியேல் 7:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 7