Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 46:2

Ezekiel 46:2 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 46

எசேக்கியேல் 46:2
அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.


எசேக்கியேல் 46:2 ஆங்கிலத்தில்

appoluthu Athipathi Velivaasal Manndapaththin Valiyaay Piravaesiththu, Vaasal Nilaiyanntaiyilae Nirkakkadavan; Aasaariyarkalo Avanutaiya Thakanapaliyaiyum, Avanutaiya Samaathaana Palikalaiyum Pataikkakkadavarkal; Avan Vaasarpatiyilae Aaraathanai Seythu, Pinpu Purappaduvaanaaka; Antha Vaasal Saayangaalamattum Poottappadaathiruppathaaka.


Tags அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன் ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும் அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள் அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து பின்பு புறப்படுவானாக அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக
எசேக்கியேல் 46:2 Concordance எசேக்கியேல் 46:2 Interlinear எசேக்கியேல் 46:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 46