Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 46:14

ಯೆಹೆಜ್ಕೇಲನು 46:14 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 46

எசேக்கியேல் 46:14
அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.


எசேக்கியேல் 46:14 ஆங்கிலத்தில்

athinotae Kaalaithorum Pojanapaliyaaka Oru Marakkaal Maavilae Aaraththoru Pangaiyum, Melliya Maavaip Pisaiyupatikku Orupati Ennnneyilae Moontaththoru Pangaiyum Pataikkakkadavaay; Ithu Antadam Karththarukkup Pataikkavaenntiya Niththiya Kattalaiyaana Pojanapali.


Tags அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும் மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய் இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி
எசேக்கியேல் 46:14 Concordance எசேக்கியேல் 46:14 Interlinear எசேக்கியேல் 46:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 46