Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 44:6

Ezekiel 44:6 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 44

எசேக்கியேல் 44:6
இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.


எசேக்கியேல் 44:6 ஆங்கிலத்தில்

isravael Vamsaththaaraakiya Kalakakkaararotae Sollavaenntiyathu Ennavental: Karththaraakiya Aanndavar Uraikkiraar, Isravael Vamsaththaarae, Neengal Seytha Sakala Aruvaruppukalum Pothum.


Tags இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்
எசேக்கியேல் 44:6 Concordance எசேக்கியேல் 44:6 Interlinear எசேக்கியேல் 44:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 44