எசேக்கியேல் 43:7
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.
Tamil Indian Revised Version
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இது நான் இஸ்ரவேல் மக்களின் நடுவே என்றென்றைக்கும் வாழ்ந்திருக்கும் என்னுடைய சிங்காசனமும் என்னுடைய பாதபீடத்தின் இடமுமாக இருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என்னுடைய பரிசுத்தப் பெயரிலே தங்களுடைய மேடைகளில் தங்களுடைய வேசித்தனத்தினாலும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.
Tamil Easy Reading Version
ஆலயத்திற்குள்ளிருந்து வந்த குரல் என்னிடம் சொன்னது, “மனுபுத்திரனே, இந்த இடத்தில்தான் எனது சிங்காசனமும் பாதபீடமும் உள்ளன. நான் என்றென்றும் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இந்த இடத்தில் வாழ்வேன். இஸ்ரவேல் வம்சத்தார் இனிமேல் என் நாமத்தைப் பாழாக்கமாட்டார்கள். அரசர்களும் அவரது ஜனங்களும் தங்கள் வேசித்தனங்களாலும் இங்கே தங்கள் அரசர்களின் உடல்களைப் புதைப்பதின் மூலமும் எனது நாமத்தைத் தீட்டுப்படுத்துவதில்லை.
Thiru Viviliam
அவர் உரைத்தது; “மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன். இஸ்ரயேல் வீட்டார் இனி ஒருபோதும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்த மாட்டார். அவர்களோ, அவர்கள் அரசர்களோ விபசாரத்தினாலோ, அவர்களுடைய அரசர்களின் உயிரற்ற சிலைகளினாலோ, தொழுகை மேடுகளில் தீட்டுப்படுத்த மாட்டார்!
King James Version (KJV)
And he said unto me, Son of man, the place of my throne, and the place of the soles of my feet, where I will dwell in the midst of the children of Israel for ever, and my holy name, shall the house of Israel no more defile, neither they, nor their kings, by their whoredom, nor by the carcases of their kings in their high places.
American Standard Version (ASV)
And he said unto me, Son of man, `this is’ the place of my throne, and the place of the soles of my feet, where I will dwell in the midst of the children of Israel for ever. And the house of Israel shall no more defile my holy name, neither they, nor their kings, by their whoredom, and by the dead bodies of their kings `in’ their high places;
Bible in Basic English (BBE)
And he said to me, Son of man, this is the place where the seat of my power is and the resting-place of my feet, where I will be among the children of Israel for ever: and no longer will the people of Israel make my holy name unclean, they or their kings, by their loose ways and by the dead bodies of their kings;
Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, [this is] the place of my throne, and the place of the soles of my feet, where I will dwell in the midst of the children of Israel for ever; and the house of Israel shall no more defile my holy name, they nor their kings, with their fornication, and with the carcases of their kings [in] their high places,
World English Bible (WEB)
He said to me, Son of man, [this is] the place of my throne, and the place of the soles of my feet, where I will dwell in the midst of the children of Israel forever. The house of Israel shall no more defile my holy name, neither they, nor their kings, by their prostitution, and by the dead bodies of their kings [in] their high places;
Young’s Literal Translation (YLT)
and He saith unto me: `Son of man, the place of My throne, And the place of the soles of My feet, Where I dwell in the midst of the sons of Israel to the age, Defile no more do the house of Israel My holy name, They, and their kings, by their whoredom, And by the carcases of their kings — their high places.
எசேக்கியேல் Ezekiel 43:7
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.
And he said unto me, Son of man, the place of my throne, and the place of the soles of my feet, where I will dwell in the midst of the children of Israel for ever, and my holy name, shall the house of Israel no more defile, neither they, nor their kings, by their whoredom, nor by the carcases of their kings in their high places.
And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
Son me, | בֶּן | ben | ben |
of man, | אָדָם֙ | ʾādām | ah-DAHM |
אֶת | ʾet | et | |
place the | מְק֣וֹם | mĕqôm | meh-KOME |
of my throne, | כִּסְאִ֗י | kisʾî | kees-EE |
and the place | וְאֶת | wĕʾet | veh-ET |
soles the of | מְקוֹם֙ | mĕqôm | meh-KOME |
of my feet, | כַּפּ֣וֹת | kappôt | KA-pote |
where | רַגְלַ֔י | raglay | rahɡ-LAI |
אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER | |
dwell will I | אֶשְׁכָּן | ʾeškān | esh-KAHN |
in the midst | שָׁ֛ם | šām | shahm |
of the children | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
Israel of | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
for ever, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
and my holy | לְעוֹלָ֑ם | lĕʿôlām | leh-oh-LAHM |
name, | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
house the shall | יְטַמְּא֣וּ | yĕṭammĕʾû | yeh-ta-meh-OO |
of Israel | ע֣וֹד | ʿôd | ode |
no | בֵּֽית | bêt | bate |
more | יִ֠שְׂרָאֵל | yiśrāʾēl | YEES-ra-ale |
defile, | שֵׁ֣ם | šēm | shame |
neither they, | קָדְשִׁ֞י | qodšî | kode-SHEE |
kings, their nor | הֵ֤מָּה | hēmmâ | HAY-ma |
by their whoredom, | וּמַלְכֵיהֶם֙ | ûmalkêhem | oo-mahl-hay-HEM |
carcases the by nor | בִּזְנוּתָ֔ם | biznûtām | beez-noo-TAHM |
of their kings | וּבְפִגְרֵ֥י | ûbĕpigrê | oo-veh-feeɡ-RAY |
in their high places. | מַלְכֵיהֶ֖ם | malkêhem | mahl-hay-HEM |
בָּמוֹתָֽם׃ | bāmôtām | ba-moh-TAHM |
எசேக்கியேல் 43:7 ஆங்கிலத்தில்
Tags அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை
எசேக்கியேல் 43:7 Concordance எசேக்கியேல் 43:7 Interlinear எசேக்கியேல் 43:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 43