Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 40:14

எசேக்கியேல் 40:14 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 40

எசேக்கியேல் 40:14
தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.

Tamil Indian Revised Version
தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.

Tamil Easy Reading Version
அம்மனிதன் முற்றத்திலிருந்து மண்டபத்தின் இரு பக்கங்களிலிருந்த பக்கசுவர்கள் உள்பட எல்லா பக்கச்சுவர்களின் முன்புறங்களையும் அளந்தான். அது மொத்தம் 60 முழம்.

Thiru Viviliam
அவர் புடைநிலைகளை அளந்தார். முற்றத்தை ஒட்டிய புகுமுக மண்டபம் வரையிலான அளவு அது. அவை அறுபது முழம் இருந்தன.

எசேக்கியேல் 40:13எசேக்கியேல் 40எசேக்கியேல் 40:15

King James Version (KJV)
He made also posts of threescore cubits, even unto the post of the court round about the gate.

American Standard Version (ASV)
He made also posts, threescore cubits; and the court `reached’ unto the posts, round about the gate.

Bible in Basic English (BBE)
And he took the measure of the covered way, twenty cubits; and opening from the covered way of the doorway was the open square round about.

Darby English Bible (DBY)
And he made posts, sixty cubits, and by the post was the court of the gate round about.

World English Bible (WEB)
He made also posts, sixty cubits; and the court [reached] to the posts, round about the gate.

Young’s Literal Translation (YLT)
And he maketh the posts of sixty cubits, even unto the post of the court, the gate all round about;

எசேக்கியேல் Ezekiel 40:14
தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.
He made also posts of threescore cubits, even unto the post of the court round about the gate.

He
made
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
also

אֶתʾetet
posts
אֵילִ֖יםʾêlîmay-LEEM
threescore
of
שִׁשִּׁ֣יםšiššîmshee-SHEEM
cubits,
אַמָּ֑הʾammâah-MA
even
unto
וְאֶלwĕʾelveh-EL
post
the
אֵיל֙ʾêlale
of
the
court
הֶֽחָצֵ֔רheḥāṣērheh-ha-TSARE
round
about
הַשַּׁ֖עַרhaššaʿarha-SHA-ar

סָבִ֥יב׀sābîbsa-VEEV
the
gate.
סָבִֽיב׃sābîbsa-VEEV

எசேக்கியேல் 40:14 ஆங்கிலத்தில்

thoonnaathaarangalai Arupathu Mulamaaka Alanthaar; Inthath Thoonnaathaarangalin Arukae Suttilum Munvaasalin Muttam Irunthathu.


Tags தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார் இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது
எசேக்கியேல் 40:14 Concordance எசேக்கியேல் 40:14 Interlinear எசேக்கியேல் 40:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 40