Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 39:11

Ezekiel 39:11 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 39

எசேக்கியேல் 39:11
அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.


எசேக்கியேல் 39:11 ஆங்கிலத்தில்

annaalil Isravael Thaesaththilae Samuththiraththukkuk Kilakkae Pirayaanakkaararin Pallaththaakkaip Puthaikkira Sthaanamaaka Kokukkuk Koduppaen; Athu Valippokkar Mookkaip Poththikkonndupokappannnum; Angae Kokaiyum Avanutaiya Ellaach Senaiyaiyum Puthaiththu, Athai Aamonkokin Pallaththaakku Enpaarkal.


Tags அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாக கோகுக்குக் கொடுப்பேன் அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும் அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்
எசேக்கியேல் 39:11 Concordance எசேக்கியேல் 39:11 Interlinear எசேக்கியேல் 39:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 39