எசேக்கியேல் 35:8
அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.
Tamil Indian Revised Version
அதின் மலைகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்புவேன்; உன்னுடைய மேடுகளிலும் உன்னுடைய பள்ளத்தாக்குகளிலும் உன்னுடைய எல்லா ஆறுகளிலும் வாளால் வெட்டப்பட்டவர்கள் விழுவார்கள்.
Tamil Easy Reading Version
நான் இதன் மலைகளை மரித்த உடல்களால் நிரப்புவேன். உனது குன்றுகள் முழுவதும் மரித்த உடல்களால் நிரம்பும். உனது பள்ளதாக்குகளிலும், உனது ஆற்றுப் படுக்கைகளிலும், உடல்கள் கிடக்கும்.
திருவிவிலியம்
உன் மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவேன். வாளால் கொல்லப்பட்டோர் உன் குன்றுகளிலும் பள்ளத் தாக்குகளிலும் எல்லா ஓடைகளிலும் வீழ்வர்.
King James Version (KJV)
And I will fill his mountains with his slain men: in thy hills, and in thy valleys, and in all thy rivers, shall they fall that are slain with the sword.
American Standard Version (ASV)
And I will fill its mountains with its slain: in thy hills and in thy valleys and in all thy watercourses shall they fall that are slain with the sword.
Bible in Basic English (BBE)
I will make his mountains full of those who have been put to death; in your valleys and in all your water-streams men will be falling by the sword.
Darby English Bible (DBY)
and I will fill his mountains with his slain. In thy hills, and in thy valleys, and in all thy water-courses shall they fall that are slain with the sword.
World English Bible (WEB)
I will fill its mountains with its slain: in your hills and in your valleys and in all your watercourses shall they fall who are slain with the sword.
Young’s Literal Translation (YLT)
And filled his mountains with his wounded, Thy hills, and thy valleys, and all thy streams, The pierced of the sword fall into them.
எசேக்கியேல் Ezekiel 35:8
அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.
And I will fill his mountains with his slain men: in thy hills, and in thy valleys, and in all thy rivers, shall they fall that are slain with the sword.
| וּמִלֵּאתִ֥י | ûmillēʾtî | oo-mee-lay-TEE | |
| אֶת | ʾet | et | |
| הָרָ֖יו | hārāyw | ha-RAV | |
| חֲלָלָ֑יו | ḥălālāyw | huh-la-LAV | |
| גִּבְעוֹתֶ֤יךָ | gibʿôtêkā | ɡeev-oh-TAY-ha | |
| וְגֵיאוֹתֶ֙יךָ֙ | wĕgêʾôtêkā | veh-ɡay-oh-TAY-HA | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲפִיקֶ֔יךָ | ʾăpîqêkā | uh-fee-KAY-ha | |
| חַלְלֵי | ḥallê | hahl-LAY | |
| חֶ֖רֶב | ḥereb | HEH-rev | |
| יִפְּל֥וּ | yippĕlû | yee-peh-LOO | |
| בָהֶֽם׃ | bāhem | va-HEM |
இணை வசனம்
Ezekiel 31:12
ஜாதிகளில் வல்லவராகிய அந்நியதேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆள்களினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்துபோனார்கள்.
Ezekiel 32:4
உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
Ezekiel 39:4
நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக்கொடுப்பேன்.
Isaiah 34:2
சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
Tags அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன் உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்
எசேக்கியேல் 35:8 Concordance எசேக்கியேல் 35:8 Interlinear எசேக்கியேல் 35:8 Image