Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 34:4

Ezekiel 34:4 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 34

எசேக்கியேல் 34:4
நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.


எசேக்கியேல் 34:4 ஆங்கிலத்தில்

neengal Palaveenamaanavaikalaip Palappaduththaamalum, Nasalkonndavaikalaik Kunamaakkaamalum, Elumpu Murinthavaikalaik Kaayangattamalum, Thuraththunndavaikalaith Thiruppikkonndu Varaamalum, Kaannaamarponavaikalaith Thaedaamalum Poy, Palaathkaaramum Katooramumaay Avaikalai Aannteerkal.


Tags நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும் நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும் எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும் துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும் காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய் பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்
எசேக்கியேல் 34:4 Concordance எசேக்கியேல் 34:4 Interlinear எசேக்கியேல் 34:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 34