Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 33:25

Ezekiel 33:25 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 33

எசேக்கியேல் 33:25
ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?


எசேக்கியேல் 33:25 ஆங்கிலத்தில்

aakaiyaal, Nee Avarkalai Nnokki: Neengal Iraththaththotae Kootiyathaith Thintu, Ungal Narakalaana Vikkirakangalukku Naeraaka Ungal Kannkalai Aeraெduththu, Iraththaththaich Sinthiyirukkireerkal, Neengal Thaesaththaich Suthanthariththukkolveerkalo?


Tags ஆகையால் நீ அவர்களை நோக்கி நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள் நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ
எசேக்கியேல் 33:25 Concordance எசேக்கியேல் 33:25 Interlinear எசேக்கியேல் 33:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 33