எசேக்கியேல் 32:3
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு மக்கள் கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்; அவர்கள் என்னுடைய வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் பல ஜனங்களை ஒன்று கூட்டினேன். இப்போது நான் என் வலையை உன் மேல் வீசுவேன். அந்த ஜனங்கள் உன்னை உள்ளே இழுப்பார்கள்.
திருவிவிலியம்
⁽எனவே, தலைவராகிய ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகின்றார்;␢ மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கொண்டு␢ நான் என் வலையை␢ உன்மீது வீசுவேன்;␢ அவர்கள் என் வலையில்␢ உன்னை இழுத்துவருவர்.⁾
King James Version (KJV)
Thus saith the Lord GOD; I will therefore spread out my net over thee with a company of many people; and they shall bring thee up in my net.
American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: I will spread out my net upon thee with a company of many peoples; and they shall bring thee up in my net.
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: My net will be stretched out over you, and I will take you up in my fishing-net.
Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: I will also spread out my net over thee with an assemblage of many peoples; and they shall bring thee up in my net.
World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: I will spread out my net on you with a company of many peoples; and they shall bring you up in my net.
Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: And — I have spread out for thee My net, With an assembly of many peoples, And they have brought thee up in My net.
எசேக்கியேல் Ezekiel 32:3
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
Thus saith the Lord GOD; I will therefore spread out my net over thee with a company of many people; and they shall bring thee up in my net.
| כֹּ֤ה | kō | koh | |
| אָמַר֙ | ʾāmar | ah-MAHR | |
| אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI | |
| יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE | |
| וּפָרַשְׂתִּ֤י | ûpāraśtî | oo-fa-rahs-TEE | |
| עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA | |
| אֶת | ʾet | et | |
| רִשְׁתִּ֔י | rištî | reesh-TEE | |
| בִּקְהַ֖ל | biqhal | beek-HAHL | |
| עַמִּ֣ים | ʿammîm | ah-MEEM | |
| רַבִּ֑ים | rabbîm | ra-BEEM | |
| וְהֶעֱל֖וּךָ | wĕheʿĕlûkā | veh-heh-ay-LOO-ha | |
| בְּחֶרְמִֽי׃ | bĕḥermî | beh-her-MEE |
இணை வசனம்
Ezekiel 12:13
நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.
Ecclesiastes 9:12
தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
Jeremiah 16:16
இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன் இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக்குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
Lamentations 1:13
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.
Ezekiel 17:20
அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு நான் என் வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாய்ப் பண்ணின துரோகத்தினிமித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.
Hosea 7:12
அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன், அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களை தண்டிப்பேன்.
Habakkuk 1:14
மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?
Tags ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன் அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்
எசேக்கியேல் 32:3 Concordance எசேக்கியேல் 32:3 Interlinear எசேக்கியேல் 32:3 Image