Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 32:25

Ezekiel 32:25 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 32

எசேக்கியேல் 32:25
வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான ஜனத்துக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டுண்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.


எசேக்கியேல் 32:25 ஆங்கிலத்தில்

vettunndavarkalin Naduvae Avanai Avanutaiya Ellaa Aeraalamaana Janaththukkullum Kidaththinaarkal; Avanaich Suttilum Avarkalutaiya Piraethakkulikal Irukkirathu; Avarkalellaarum Pattayaththaal Vettunnda Viruththasethanamillaathavarkal; Jeevanullorutaiya Thaesaththilae Avarkal Ketiyunndaakkinavarkalaayirunthum, Avarkal Kuliyil Iranginavarkalotaekoodath Thangal Avamaanaththaich Sumakkiraarkal; Avan Vettunndavarkalin Naduvae Vaikkappattirukkiraan.


Tags வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான ஜனத்துக்குள்ளும் கிடத்தினார்கள் அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாதவர்கள் ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும் அவர்கள் குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள் அவன் வெட்டுண்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்
எசேக்கியேல் 32:25 Concordance எசேக்கியேல் 32:25 Interlinear எசேக்கியேல் 32:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 32