Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 28:18

Ezekiel 28:18 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 28

எசேக்கியேல் 28:18
உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.


எசேக்கியேல் 28:18 ஆங்கிலத்தில்

un Akkiramangalin Aeraalaththinaalum, Un Viyaapaaraththin Aneethaththinaalum Un Parisuththa Sthalangalaip Parisuththakkulaichchalaakkinaay; Aakaiyaal Unnaip Patchippathaakiya Oru Akkiniyai Naan Un Naduvilirunthu Purappadappannnni, Unnaippaarkkira Ellaarutaiya Kannkalukku Munpaakavum Unnaip Poomiyinmael Saampalaakkuvaen.


Tags உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும் உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய் ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்
எசேக்கியேல் 28:18 Concordance எசேக்கியேல் 28:18 Interlinear எசேக்கியேல் 28:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 28