Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 24:6

எசேக்கியேல் 24:6 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 24

எசேக்கியேல் 24:6
இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.


எசேக்கியேல் 24:6 ஆங்கிலத்தில்

itharkaakak Karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental: Athu Nurai Ottikkonntirukkirathum Nurai Neengaathathumaakiya Kopparai Ennappatta Iraththanjinthiya Nakaraththukku Aiyo! Athil Irukkirathaik Kanndanganndamaaka Eduththukkonndupo; Athinpaeril Seettuppodalaakaathu.


Tags இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அது நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ அதின்பேரில் சீட்டுப்போடலாகாது
எசேக்கியேல் 24:6 Concordance எசேக்கியேல் 24:6 Interlinear எசேக்கியேல் 24:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 24