Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:24

எசேக்கியேல் 23:24 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23

எசேக்கியேல் 23:24
அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும் இயந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய் உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள்.


எசேக்கியேல் 23:24 ஆங்கிலத்தில்

avarkal Vanntilkalodum, Irathangalodum Iyanthirangalodum, Janakkoottaththodum, Kaedakangalum Parisaikalum Thalaichchaீraakkalum Thariththavarkalaay Unakku Virothamaaka Vanthu, Unnaich Suttilum Paalayamiranguvaarkal; Avarkalukku Munnae Naan Niyaayaththai Vilangappannnuvaen; Avarkal Thangal Niyaayangalinpati Unnai Niyaayantheerppaarkal.


Tags அவர்கள் வண்டில்களோடும் இரதங்களோடும் இயந்திரங்களோடும் ஜனக்கூட்டத்தோடும் கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய் உனக்கு விரோதமாக வந்து உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள் அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன் அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள்
எசேக்கியேல் 23:24 Concordance எசேக்கியேல் 23:24 Interlinear எசேக்கியேல் 23:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 23