Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 21:7

Ezekiel 21:7 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 21

எசேக்கியேல் 21:7
நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால் இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


எசேக்கியேல் 21:7 ஆங்கிலத்தில்

nee Ethinimiththam Perumoochchuvidukiraay Entu Avarkal Unnidaththil Kaettal, Nee Avarkalai Nnokki: Thurchcheythi Varukirathinimiththamae; Athinaal Iruthayangalellaam Uruki, Kaikalellaam Thalarnthu, Manamellaam Thiyangi, Mulangaalkalellaam Thannnneeraippola Alaivunnnum; Itho, Athu Vanthu Sampavikkum Entu Karththaraakiya Aanndavar Uraikkiraar Entu Sol Entar.


Tags நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால் நீ அவர்களை நோக்கி துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே அதினால் இருதயங்களெல்லாம் உருகி கைகளெல்லாம் தளர்ந்து மனமெல்லாம் தியங்கி முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும் இதோ அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்
எசேக்கியேல் 21:7 Concordance எசேக்கியேல் 21:7 Interlinear எசேக்கியேல் 21:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 21