Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 21:24

Ezekiel 21:24 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 21

எசேக்கியேல் 21:24
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்கள் செய்கைகளிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாய் பிடிக்கப்படுவீர்கள்.


எசேக்கியேல் 21:24 ஆங்கிலத்தில்

aakaiyaal Karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental: Ungal Thurokangal Veliyarangamaakirathinaalum, Ungal Seykaikalilellaam Ungal Paavangal Theriyavarukirathinaalum, Neengal Ungal Akkiramaththai Ninaikkappannnukireerkalae; Neengal Ippatippattavarkalentu Ninaikkappadukireerkalae; Aathalaal Kaippitiyaay Pitikkappaduveerkal.


Tags ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும் உங்கள் செய்கைகளிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரியவருகிறதினாலும் நீங்கள் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்களே நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே ஆதலால் கைப்பிடியாய் பிடிக்கப்படுவீர்கள்
எசேக்கியேல் 21:24 Concordance எசேக்கியேல் 21:24 Interlinear எசேக்கியேல் 21:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 21