எசேக்கியேல் 20:42
உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொண்டு,
Tamil Indian Revised Version
சமாதானமில்லாமலிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களின் காயங்களை மேலோட்டமாகக் குணமாக்குகிறார்கள்.
Tamil Easy Reading Version
என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப் போடவேண்டும். அவர்கள் சிறிய காயங்களுக்கு, சிகிச்சை செய்வதுபோன்று, அவர்கள் புண்களுக்கு சிகிச்சை செய்கின்றனர். ‘இது சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது!’ என்று கூறுகிறார்கள். ஆனால் அது சரியாக இல்லை!
Thiru Viviliam
⁽அமைதியே இல்லாதபொழுது,␢ ‘அமைதி, அமைதி’ என்று கூறி␢ என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை␢ மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.⁾
King James Version (KJV)
They have healed also the hurt of the daughter of my people slightly, saying, Peace, peace; when there is no peace.
American Standard Version (ASV)
They have healed also the hurt of my people slightly, saying, Peace, peace; when there is no peace.
Bible in Basic English (BBE)
And they have made little of the wounds of my people, saying, Peace, peace; when there is no peace.
Darby English Bible (DBY)
And they have healed the breach of the daughter of my people lightly, saying, Peace, peace! when there is no peace.
World English Bible (WEB)
They have healed also the hurt of my people slightly, saying, Peace, peace; when there is no peace.
Young’s Literal Translation (YLT)
And they heal the breach of the daughter of my people slightly, Saying, `Peace, peace!’ and there is no peace.
எரேமியா Jeremiah 6:14
சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
They have healed also the hurt of the daughter of my people slightly, saying, Peace, peace; when there is no peace.
They have healed | וַֽיְרַפְּא֞וּ | wayrappĕʾû | va-ra-peh-OO |
also | אֶת | ʾet | et |
hurt the | שֶׁ֤בֶר | šeber | SHEH-ver |
people my of daughter the of | עַמִּי֙ | ʿammiy | ah-MEE |
slightly, | עַל | ʿal | al |
נְקַלָּ֔ה | nĕqallâ | neh-ka-LA | |
saying, | לֵאמֹ֖ר | lēʾmōr | lay-MORE |
Peace, | שָׁל֣וֹם׀ | šālôm | sha-LOME |
peace; | שָׁל֑וֹם | šālôm | sha-LOME |
when there is no | וְאֵ֖ין | wĕʾên | veh-ANE |
peace. | שָׁלֽוֹם׃ | šālôm | sha-LOME |
எசேக்கியேல் 20:42 ஆங்கிலத்தில்
Tags உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரப்பண்ணும்போது நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொண்டு
எசேக்கியேல் 20:42 Concordance எசேக்கியேல் 20:42 Interlinear எசேக்கியேல் 20:42 Image
முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 20