Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 15:7

Ezekiel 15:7 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 15

எசேக்கியேல் 15:7
என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

Tamil Indian Revised Version
என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

Tamil Easy Reading Version
“நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். ஆனால் ஜனங்களில் சிலர் முழுவதும் எரியாத குச்சிகளைப் போன்றுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை. அந்த ஜனங்களை நான் தண்டித்தேன் என்பதை நீ பார்ப்பாய். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்!

Thiru Viviliam
என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து தப்பிச் சென்றாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நான் என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

எசேக்கியேல் 15:6எசேக்கியேல் 15எசேக்கியேல் 15:8

King James Version (KJV)
And I will set my face against them; they shall go out from one fire, and another fire shall devour them; and ye shall know that I am the LORD, when I set my face against them.

American Standard Version (ASV)
And I will set my face against them; they shall go forth from the fire, but the fire shall devour them; and ye shall know that I am Jehovah, when I set my face against them.

Bible in Basic English (BBE)
And my face will be turned against them; and though they have come out of the fire they will be burned up by it; and it will be clear to you that I am the Lord when my face is turned against them.

Darby English Bible (DBY)
And I will set my face against them: they shall go forth from [one] fire, and [another] fire shall devour them; and ye shall know that I [am] Jehovah when I set my face against them.

World English Bible (WEB)
I will set my face against them; they shall go forth from the fire, but the fire shall devour them; and you shall know that I am Yahweh, when I set my face against them.

Young’s Literal Translation (YLT)
And I have set My face against them, From the fire they have gone forth, And the fire doth consume them, And ye have known that I `am’ Jehovah, In My setting My face against them.

எசேக்கியேல் Ezekiel 15:7
என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
And I will set my face against them; they shall go out from one fire, and another fire shall devour them; and ye shall know that I am the LORD, when I set my face against them.

And
I
will
set
וְנָתַתִּ֤יwĕnātattîveh-na-ta-TEE

אֶתʾetet
face
my
פָּנַי֙pānaypa-NA
out
go
shall
they
them;
against
בָּהֶ֔םbāhemba-HEM
fire,
one
from
מֵהָאֵ֣שׁmēhāʾēšmay-ha-AYSH
and
another
fire
יָצָ֔אוּyāṣāʾûya-TSA-oo
devour
shall
וְהָאֵ֖שׁwĕhāʾēšveh-ha-AYSH
them;
and
ye
shall
know
תֹּֽאכְלֵ֑םtōʾkĕlēmtoh-heh-LAME
that
וִֽידַעְתֶּם֙wîdaʿtemvee-da-TEM
I
כִּֽיkee
Lord,
the
am
אֲנִ֣יʾănîuh-NEE
when
I
set
יְהוָ֔הyĕhwâyeh-VA

בְּשׂוּמִ֥יbĕśûmîbeh-soo-MEE
my
face
אֶתʾetet
against
them.
פָּנַ֖יpānaypa-NAI
בָּהֶֽם׃bāhemba-HEM

எசேக்கியேல் 15:7 ஆங்கிலத்தில்

en Mukaththai Avarkalukku Virothamaakath Thiruppuvaen; Avarkal Oru Akkiniyilirunthu Neengith Thappinaalum, Vaetae Akkini Avarkalai Patchikkum; Appatiyae Naan En Mukaththai Avarkalukku Virothamaayth Thiruppumpothu, Naan Karththar Entu Arinthukolveerkal.


Tags என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன் அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும் வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும் அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்
எசேக்கியேல் 15:7 Concordance எசேக்கியேல் 15:7 Interlinear எசேக்கியேல் 15:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 15