Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:26

Exodus 9:26 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9

யாத்திராகமம் 9:26
இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது.

Tamil Easy Reading Version
எபிரெய ஜனங்கள் வாழ்ந்த கோசேன் தேசத்தில் மட்டும் புயலின் பாதிப்பு ஏற்படவில்லை.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.⒫

யாத்திராகமம் 9:25யாத்திராகமம் 9யாத்திராகமம் 9:27

King James Version (KJV)
Only in the land of Goshen, where the children of Israel were, was there no hail.

American Standard Version (ASV)
Only in the land of Goshen, where the children of Israel were, was there no hail.

Bible in Basic English (BBE)
Only in the land of Goshen, where the children of Israel were, there was no ice-storm.

Darby English Bible (DBY)
Only in the land of Goshen, where the children of Israel were, was there no hail.

Webster’s Bible (WBT)
Only in the land of Goshen, where the children of Israel were, there was no hail.

World English Bible (WEB)
Only in the land of Goshen, where the children of Israel were, there was no hail.

Young’s Literal Translation (YLT)
only in the land of Goshen, where the sons of Israel `are’, there hath been no hail.

யாத்திராகமம் Exodus 9:26
இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.
Only in the land of Goshen, where the children of Israel were, was there no hail.

Only
רַ֚קraqrahk
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Goshen,
גֹּ֔שֶׁןgōšenɡOH-shen
where
אֲשֶׁרʾăšeruh-SHER

שָׁ֖םšāmshahm
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
were,
was
לֹ֥אlōʾloh
there
no
הָיָ֖הhāyâha-YA
hail.
בָּרָֽד׃bārādba-RAHD

யாத்திராகமம் 9:26 ஆங்கிலத்தில்

isravael Puththirar Iruntha Kosen Naattilaemaaththiram Kalmalai Illaathirunthathu.

Tags இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது
யாத்திராகமம் 9:26 Concordance யாத்திராகமம் 9:26 Interlinear யாத்திராகமம் 9:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 9