Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:31

Exodus 8:31 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8

யாத்திராகமம் 8:31
அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை.

Tamil Indian Revised Version
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்ஜியத்தை எழும்பச்செய்வார்; அந்த ராஜ்ஜியம் வேறு மக்களுக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்ஜியங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, அதுவோ என்றென்றைக்கும் நிற்கும்.

Tamil Easy Reading Version
“நான்காவது இராஜ்யத்தில் அரசர்கள் இருக்கும்போது, பரலோகத்தின் தேவன் வேறொரு இராஜ்யத்தை உருவாக்குவார். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். இது அழிக்கப்படாது. இந்த இராஜ்யம் இன்னொரு ஜனங்கள் கூட்டத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. இந்த இராஜ்யம் மற்ற இராஜ்யங்களை நொறுக்கும். இது அந்த இராஜ்யங்களை ஒரு முடிவிற்குக் கொண்டுவரும். ஆனால் இந்த இராஜ்யம் என்றென்றும் தொடர்ந்திருக்கும்.

Thiru Viviliam
அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

தானியேல் 2:43தானியேல் 2தானியேல் 2:45

King James Version (KJV)
And in the days of these kings shall the God of heaven set up a kingdom, which shall never be destroyed: and the kingdom shall not be left to other people, but it shall break in pieces and consume all these kingdoms, and it shall stand for ever.

American Standard Version (ASV)
And in the days of those kings shall the God of heaven set up a kingdom which shall never be destroyed, nor shall the sovereignty thereof be left to another people; but it shall break in pieces and consume all these kingdoms, and it shall stand for ever.

Bible in Basic English (BBE)
And in the days of those kings, the God of heaven will put up a kingdom which will never come to destruction, and its power will never be given into the hands of another people, and all these kingdoms will be broken and overcome by it, but it will keep its place for ever.

Darby English Bible (DBY)
And in the days of these kings shall the God of the heavens set up a kingdom which shall never be destroyed; and the sovereignty thereof shall not be left to another people: it shall break in pieces and consume all these kingdoms, but itself shall stand for ever.

World English Bible (WEB)
In the days of those kings shall the God of heaven set up a kingdom which shall never be destroyed, nor shall the sovereignty of it be left to another people; but it shall break in pieces and consume all these kingdoms, and it shall stand forever.

Young’s Literal Translation (YLT)
`And in the days of these kings raise up doth the God of the heavens a kingdom that is not destroyed — to the age, and its kingdom to another people is not left: it beateth small and endeth all these kingdoms, and it standeth to the age.

தானியேல் Daniel 2:44
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
And in the days of these kings shall the God of heaven set up a kingdom, which shall never be destroyed: and the kingdom shall not be left to other people, but it shall break in pieces and consume all these kingdoms, and it shall stand for ever.

And
in
the
days
וּֽבְיוֹמֵיה֞וֹןûbĕyômêhônoo-veh-yoh-may-HONE
of
דִּ֧יdee
these
מַלְכַיָּ֣אmalkayyāʾmahl-ha-YA
kings
אִנּ֗וּןʾinnûnEE-noon
shall
the
God
יְקִים֩yĕqîmyeh-KEEM
heaven
of
אֱלָ֨הּʾĕlāhay-LA
set
up
שְׁמַיָּ֤אšĕmayyāʾsheh-ma-YA
a
kingdom,
מַלְכוּ֙malkûmahl-HOO
which
דִּ֤יdee
never
shall
לְעָלְמִין֙lĕʿolmînleh-ole-MEEN

לָ֣אlāʾla
be
destroyed:
תִתְחַבַּ֔לtitḥabbalteet-ha-BAHL
kingdom
the
and
וּמַ֨לְכוּתָ֔הûmalkûtâoo-MAHL-hoo-TA
shall
not
לְעַ֥םlĕʿamleh-AM
be
left
אָחֳרָ֖ןʾāḥŏrānah-hoh-RAHN
other
to
לָ֣אlāʾla
people,
תִשְׁתְּבִ֑קtištĕbiqteesh-teh-VEEK
pieces
in
break
shall
it
but
תַּדִּ֤קtaddiqta-DEEK
and
consume
וְתָסֵיף֙wĕtāsêpveh-ta-SAFE
all
כָּלkālkahl
these
אִלֵּ֣יןʾillênee-LANE
kingdoms,
מַלְכְוָתָ֔אmalkĕwātāʾmahl-heh-va-TA
and
it
וְהִ֖יאwĕhîʾveh-HEE
shall
stand
תְּק֥וּםtĕqûmteh-KOOM
for
ever.
לְעָלְמַיָּֽא׃lĕʿolmayyāʾleh-ole-ma-YA

யாத்திராகமம் 8:31 ஆங்கிலத்தில்

appoluthu Karththar Moseyin Sorpati, Vanndu Jaathikal Paarvonaiyum Avan Ooliyakkaararaiyum Avan Janangalaiyum Vittu Neengumpati Seythaar; Ontakilum Meenthirukkavillai.


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார் ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை
யாத்திராகமம் 8:31 Concordance யாத்திராகமம் 8:31 Interlinear யாத்திராகமம் 8:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 8