Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8 யாத்திராகமம் 8:2

யாத்திராகமம் 8:2
நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.

Tamil Indian Revised Version
நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன்.

Tamil Easy Reading Version
எனது ஜனங்கள் போக நீ அனுமதிக்காவிட்டால், நான் எகிப்தைத் தவளைகளால் நிரப்புவேன்.

திருவிவிலியம்
அவர்களை அனுப்ப நீ மறுத்தால், இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன்.

Exodus 8:1Exodus 8Exodus 8:3

King James Version (KJV)
And if thou refuse to let them go, behold, I will smite all thy borders with frogs:

American Standard Version (ASV)
And if thou refuse to let them go, behold, I will smite all thy borders with frogs:

Bible in Basic English (BBE)
And if you will not let them go, see, I will send frogs into every part of your land:

Darby English Bible (DBY)
And if thou refuse to let [them] go, behold, I will smite all thy borders with frogs.

Webster’s Bible (WBT)
And if thou shalt refuse to let them go, behold, I will smite all thy borders with frogs:

World English Bible (WEB)
If you refuse to let them go, behold, I will plague all your borders with frogs:

Young’s Literal Translation (YLT)
and if thou art refusing to send away, lo, I am smiting all thy border with frogs;

யாத்திராகமம் Exodus 8:2
நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.
And if thou refuse to let them go, behold, I will smite all thy borders with frogs:

וְאִםwĕʾimveh-EEM
מָאֵ֥ןmāʾēnma-ANE
אַתָּ֖הʾattâah-TA
לְשַׁלֵּ֑חַlĕšallēaḥleh-sha-LAY-ak
הִנֵּ֣הhinnēhee-NAY
אָֽנֹכִ֗יʾānōkîah-noh-HEE
נֹגֵ֛ףnōgēpnoh-ɡAFE
אֶתʾetet
כָּלkālkahl
גְּבֽוּלְךָ֖gĕbûlĕkāɡeh-voo-leh-HA
בַּֽצְפַרְדְּעִֽים׃baṣpardĕʿîmBAHTS-fahr-deh-EEM

இணை வசனம்

Exodus 7:14
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.

Exodus 9:2
நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்தி வைத்தாயாகில்,

Psalm 78:45
அவர்களை அழிக்கும்படி வண்டுஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

Psalm 105:30
அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

Revelation 16:13
அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.


Tags நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில் உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்
யாத்திராகமம் 8:2 Concordance யாத்திராகமம் 8:2 Interlinear யாத்திராகமம் 8:2 Image