Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:16

யாத்திராகமம் 8:16 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8

யாத்திராகமம் 8:16
அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் முழுவதும் பேன்களாகப்போகும் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “ஆரோனிடம் அவனது தடியை உயர்த்தி, பூமியின் மீதுள்ள தூசியை அடிக்கும்படிகூறு, அப்போது எகிப்து தேசத்தின் எல்லா இடங்களிலும் தூசியெல்லாம் பேன்களாகும்” என்றார்.

Thiru Viviliam
மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ ஆரோனிடம், ‘நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி! அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும்’ என்று சொல்” என்றார்.

Title
பேன்கள்

Other Title
கொசுக்கள்

யாத்திராகமம் 8:15யாத்திராகமம் 8யாத்திராகமம் 8:17

King James Version (KJV)
And the LORD said unto Moses, Say unto Aaron, Stretch out thy rod, and smite the dust of the land, that it may become lice throughout all the land of Egypt.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Say unto Aaron, Stretch out thy rod, and smite the dust of the earth, that is may become lice throughout all the land of Egypt.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Say to Aaron, Let your rod be stretched out over the dust of the earth so that it may become insects through all the land of Egypt.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Say unto Aaron, Stretch out thy staff, and smite the dust of the earth, and it shall become gnats throughout the land of Egypt.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Say to Aaron, Stretch out thy rod, and smite the dust of the land, that it may become lice throughout all the land of Egypt.

World English Bible (WEB)
Yahweh said to Moses, “Tell Aaron, ‘Stretch out your rod, and strike the dust of the earth, that it may become lice throughout all the land of Egypt.'”

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Say unto Aaron, Stretch out thy rod, and smite the dust of the land, and it hath become gnats in all the land of Egypt.’

யாத்திராகமம் Exodus 8:16
அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.
And the LORD said unto Moses, Say unto Aaron, Stretch out thy rod, and smite the dust of the land, that it may become lice throughout all the land of Egypt.

And
the
Lord
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָה֮yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁה֒mōšehmoh-SHEH
Say
אֱמֹר֙ʾĕmōray-MORE
unto
אֶֽלʾelel
Aaron,
אַהֲרֹ֔ןʾahărōnah-huh-RONE
Stretch
out
נְטֵ֣הnĕṭēneh-TAY

אֶֽתʾetet
thy
rod,
מַטְּךָ֔maṭṭĕkāma-teh-HA
and
smite
וְהַ֖ךְwĕhakveh-HAHK

אֶתʾetet
the
dust
עֲפַ֣רʿăparuh-FAHR
of
the
land,
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
become
may
it
that
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
lice
לְכִנִּ֖םlĕkinnimleh-hee-NEEM
throughout
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

யாத்திராகமம் 8:16 ஆங்கிலத்தில்

appoluthu Karththar Moseyinidaththil: Nee Aaronai Nnokki: Un Kolai Neetti, Poomiyin Puluthiyin Mael Ati; Appoluthu Athu Ekipthu Thaesamengum Paenkalaayp Pom Entu Sol Entar.


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி உன் கோலை நீட்டி பூமியின் புழுதியின் மேல் அடி அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்
யாத்திராகமம் 8:16 Concordance யாத்திராகமம் 8:16 Interlinear யாத்திராகமம் 8:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 8