யாத்திராகமம் 7:19
மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடம் உன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படி, உன்னுடைய கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாகும் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “ஆரோனின் கையிலுள்ள கைத்தடியை நதிகள், கால்வாய்கள், ஏரிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் அனைத்தின் மேலாகவும் நீட்டும்படியாக ஆரோனுக்குக் கூறு, அவன் அவ்வாறு செய்தவுடன் தண்ணீரெல்லாம் இரத்தமாகும். மரத்தாலும் கல்லாலுமாகிய ஜாடிகளில் நிரப்பியிருக்கும் தண்ணீர் உட்பட, எல்லா இடங்களிலுள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார்.
Thiru Viviliam
மேலும், ஆண்டவர் மோசேயிடம், “நீ ஆரோனை நோக்கி ‘உனது கோலை எடு: எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு! அவை இரத்தமாக மாறும். ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும் கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும்’ என்று சொல்” என்றார்.⒫
King James Version (KJV)
And the LORD spake unto Moses, Say unto Aaron, Take thy rod, and stretch out thine hand upon the waters of Egypt, upon their streams, upon their rivers, and upon their ponds, and upon all their pools of water, that they may become blood; and that there may be blood throughout all the land of Egypt, both in vessels of wood, and in vessels of stone.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Say unto Aaron, Take thy rod, and stretch out thy hand over the waters of Egypt, over their rivers, over their streams, and over their pools, and over all their ponds of water, that they may become blood; and there shall be blood throughout all the land of Egypt, both in vessels of wood and in vessels of stone.
Bible in Basic English (BBE)
And the Lord said, Say to Aaron, Let the rod in your hand be stretched out over the waters of Egypt, and over the rivers and the streams and the pools, and over every stretch of water, so that they may be turned to blood; and there will be blood through all the land of Egypt, in vessels of wood and in vessels of stone.
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Say unto Aaron, Take thy staff, and stretch out thy hand upon the waters of the Egyptians — upon their streams, upon their rivers, and upon their ponds, and upon all their reservoirs of water, that they may become blood; and there shall be blood throughout the land of Egypt, both in [vessels of] wood and in [vessels of] stone.
Webster’s Bible (WBT)
And the LORD spoke to Moses, Say to Aaron, Take thy rod, and stretch out thy hand upon the waters of Egypt, upon their streams, upon their rivers, and upon their ponds, and upon all their pools of water, that they may become blood: and that there may be blood throughout all the land of Egypt, both in vessels of wood, and in vessels of stone.
World English Bible (WEB)
Yahweh said to Moses, “Tell Aaron, ‘Take your rod, and stretch out your hand over the waters of Egypt, over their rivers, over their streams, and over their pools, and over all their ponds of water, that they may become blood; and there shall be blood throughout all the land of Egypt, both in vessels of wood and in vessels of stone.'”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Say unto Aaron, Take thy rod, and stretch out thy hand against the waters of Egypt, against their streams, against their rivers, and against their ponds, and against all their collections of waters; and they are blood — and there hath been blood in all the land of Egypt, both in `vessels of’ wood, and in `those of’ stone.’
யாத்திராகமம் Exodus 7:19
மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
And the LORD spake unto Moses, Say unto Aaron, Take thy rod, and stretch out thine hand upon the waters of Egypt, upon their streams, upon their rivers, and upon their ponds, and upon all their pools of water, that they may become blood; and that there may be blood throughout all the land of Egypt, both in vessels of wood, and in vessels of stone.
And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
spake | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
Say | אֱמֹ֣ר | ʾĕmōr | ay-MORE |
unto | אֶֽל | ʾel | el |
Aaron, | אַהֲרֹ֡ן | ʾahărōn | ah-huh-RONE |
Take | קַ֣ח | qaḥ | kahk |
thy rod, | מַטְּךָ֣ | maṭṭĕkā | ma-teh-HA |
and stretch out | וּנְטֵֽה | ûnĕṭē | oo-neh-TAY |
hand thine | יָדְךָ֩ | yodkā | yode-HA |
upon | עַל | ʿal | al |
the waters | מֵימֵ֨י | mêmê | may-MAY |
of Egypt, | מִצְרַ֜יִם | miṣrayim | meets-RA-yeem |
upon | עַֽל | ʿal | al |
streams, their | נַהֲרֹתָ֣ם׀ | nahărōtām | na-huh-roh-TAHM |
upon | עַל | ʿal | al |
their rivers, | יְאֹֽרֵיהֶ֣ם | yĕʾōrêhem | yeh-oh-ray-HEM |
and upon | וְעַל | wĕʿal | veh-AL |
their ponds, | אַגְמֵיהֶ֗ם | ʾagmêhem | aɡ-may-HEM |
upon and | וְעַ֛ל | wĕʿal | veh-AL |
all | כָּל | kāl | kahl |
their pools | מִקְוֵ֥ה | miqwē | meek-VAY |
of water, | מֵֽימֵיהֶ֖ם | mêmêhem | may-may-HEM |
become may they that | וְיִֽהְיוּ | wĕyihĕyû | veh-YEE-heh-yoo |
blood; | דָ֑ם | dām | dahm |
and that there may be | וְהָ֤יָה | wĕhāyâ | veh-HA-ya |
blood | דָם֙ | dām | dahm |
throughout all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
the land | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
of Egypt, | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
wood, of vessels in both | וּבָֽעֵצִ֖ים | ûbāʿēṣîm | oo-va-ay-TSEEM |
and in vessels of stone. | וּבָֽאֲבָנִֽים׃ | ûbāʾăbānîm | oo-VA-uh-va-NEEM |
யாத்திராகமம் 7:19 ஆங்கிலத்தில்
Tags மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும் அவைகள் இரத்தமாகும் படிக்கு உன் கையை நீட்டு அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்
யாத்திராகமம் 7:19 Concordance யாத்திராகமம் 7:19 Interlinear யாத்திராகமம் 7:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 7