Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 40:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 40 யாத்திராகமம் 40:30

யாத்திராகமம் 40:30
அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.

Tamil Indian Revised Version
அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.

Tamil Easy Reading Version
பின்பு ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலி பீடத்திற்கும் மத்தியில் மோசே தொட்டியை வைத்தான். கழுவுவதற்கான தண்ணீரை மோசே, தொட்டியில் நிரப்பினான்.

திருவிவிலியம்
சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. கழுவுவதற்காகத் தண்ணீர் அதில் ஊற்றி வைக்கப்பட்டது.

Exodus 40:29Exodus 40Exodus 40:31

King James Version (KJV)
And he set the laver between the tent of the congregation and the altar, and put water there, to wash withal.

American Standard Version (ASV)
And he set the laver between the tent of meeting and the altar, and put water therein, wherewith to wash.

Bible in Basic English (BBE)
And between the altar and the Tent of meeting he put the vessel with water in it for washing.

Darby English Bible (DBY)
And he set the laver between the tent of meeting and the altar, and put water in it for washing.

Webster’s Bible (WBT)
And he set the laver between the tent of the congregation and the altar, and put water there, to wash with.

World English Bible (WEB)
He set the basin between the tent of meeting and the altar, and put water therein, with which to wash.

Young’s Literal Translation (YLT)
And he putteth the laver between the tent of meeting and the altar, and putteth water there for washing,

யாத்திராகமம் Exodus 40:30
அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.
And he set the laver between the tent of the congregation and the altar, and put water there, to wash withal.

וַיָּ֙שֶׂם֙wayyāśemva-YA-SEM
אֶתʾetet
הַכִּיֹּ֔רhakkiyyōrha-kee-YORE
בֵּֽיןbênbane
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
וּבֵ֣יןûbênoo-VANE
הַמִּזְבֵּ֑חַhammizbēaḥha-meez-BAY-ak
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
שָׁ֛מָּהšāmmâSHA-ma
מַ֖יִםmayimMA-yeem
לְרָחְצָֽה׃lĕroḥṣâleh-roke-TSA

இணை வசனம்

Exodus 40:7
தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,

Exodus 30:18
கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.

Exodus 38:8
ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.

Ezekiel 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

Hebrews 10:22
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.


Tags அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்
யாத்திராகமம் 40:30 Concordance யாத்திராகமம் 40:30 Interlinear யாத்திராகமம் 40:30 Image