யாத்திராகமம் 40:16
கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
Tamil Easy Reading Version
மோசே கர்த்தர் கூறியபடியெல்லாம் செய்தான்.
திருவிவிலியம்
மோசே அவ்வாறே செய்தார். ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செயல்பட்டார்.
King James Version (KJV)
Thus did Moses: according to all that the LORD commanded him, so did he.
American Standard Version (ASV)
Thus did Moses: according to all that Jehovah commanded him, so did he.
Bible in Basic English (BBE)
And Moses did this; as the Lord gave him orders, so he did.
Darby English Bible (DBY)
And Moses did so: as Jehovah had commanded him, so did he.
Webster’s Bible (WBT)
Thus did Moses; according to all that the LORD commanded him, so did he.
World English Bible (WEB)
Thus did Moses: according to all that Yahweh commanded him, so he did.
Young’s Literal Translation (YLT)
And Moses doth according to all that Jehovah hath commanded him; so he hath done.
யாத்திராகமம் Exodus 40:16
கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
Thus did Moses: according to all that the LORD commanded him, so did he.
| וַיַּ֖עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH | |
| כְּ֠כֹל | kĕkōl | KEH-hole | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| צִוָּ֧ה | ṣiwwâ | tsee-WA | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| כֵּ֥ן | kēn | kane | |
| עָשָֽׂה׃ | ʿāśâ | ah-SA |
இணை வசனம்
Exodus 40:17
இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணப்பட்டது.
Deuteronomy 4:1
இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்ளுவதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.
Exodus 23:21
அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.
Exodus 39:42
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள்.
Deuteronomy 12:32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
Isaiah 8:20
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
1 Corinthians 4:2
மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.
Tags கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்
யாத்திராகமம் 40:16 Concordance யாத்திராகமம் 40:16 Interlinear யாத்திராகமம் 40:16 Image