யாத்திராகமம் 40:13
ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
Tamil Indian Revised Version
ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து.
Tamil Easy Reading Version
பிறகு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை உடுத்தி எண்ணெயால் அபிஷேகம் செய்து அவனைப் பரிசுத்தப்படுத்து. அப்போது அவன் ஆசாரியனாகப் பணியாற்ற முடியும்.
திருவிவிலியம்
ஆரோன் எனக்கு குருத்துவப் பணியாற்றும்படி அவனுக்குத் திருவுடைகள் அணிவித்து, அவனுக்கு அருள்பொழிவு செய்து, அவனைத் திருநிலைப்படுத்து.
King James Version (KJV)
And thou shalt put upon Aaron the holy garments, and anoint him, and sanctify him; that he may minister unto me in the priest’s office.
American Standard Version (ASV)
And thou shalt put upon Aaron the holy garments; and thou shalt anoint him, and sanctify him, that he may minister unto me in the priest’s office.
Bible in Basic English (BBE)
You are to put on Aaron the holy robes; and you are to put oil on him, and make him holy, so that he may be my priest.
Darby English Bible (DBY)
And thou shalt clothe Aaron with the holy garments, and anoint him, and hallow him, that he may serve me as priest.
Webster’s Bible (WBT)
And thou shalt put upon Aaron the holy garments, and anoint him, and sanctify him; that he may minister to me in the priest’s office.
World English Bible (WEB)
You shall put on Aaron the holy garments; and you shall anoint him, and sanctify him, that he may minister to me in the priest’s office.
Young’s Literal Translation (YLT)
and thou hast clothed Aaron with the holy garments, and anointed him, and sanctified him, and he hath acted as priest to Me.
யாத்திராகமம் Exodus 40:13
ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
And thou shalt put upon Aaron the holy garments, and anoint him, and sanctify him; that he may minister unto me in the priest's office.
| וְהִלְבַּשְׁתָּ֙ | wĕhilbaštā | veh-heel-bahsh-TA | |
| אֶֽת | ʾet | et | |
| אַהֲרֹ֔ן | ʾahărōn | ah-huh-RONE | |
| אֵ֖ת | ʾēt | ate | |
| בִּגְדֵ֣י | bigdê | beeɡ-DAY | |
| הַקֹּ֑דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh | |
| וּמָֽשַׁחְתָּ֥ | ûmāšaḥtā | oo-ma-shahk-TA | |
| אֹת֛וֹ | ʾōtô | oh-TOH | |
| וְקִדַּשְׁתָּ֥ | wĕqiddaštā | veh-kee-dahsh-TA | |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| וְכִהֵ֥ן | wĕkihēn | veh-hee-HANE | |
| לִֽי׃ | lî | lee |
இணை வசனம்
Exodus 28:41
உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
Isaiah 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
John 3:34
தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
John 17:19
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
Hebrews 10:10
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
Hebrews 10:29
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.
1 John 2:20
நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
1 John 2:27
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
Tags ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக
யாத்திராகமம் 40:13 Concordance யாத்திராகமம் 40:13 Interlinear யாத்திராகமம் 40:13 Image