யாத்திராகமம் 4:8
அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்காமலும்போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது தேவன், “நீ உனது கைத்தடியைப் பயன்படுத்தும்போது ஒருவேளை ஜனங்கள் உன்னை நம்பாவிட்டாலும், இந்த அடையாளத்தைக் காட்டும்போது, அவர்கள் உன்னை நம்புவார்கள்
Thiru Viviliam
அப்போது ஆண்டவர், “அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
King James Version (KJV)
And it shall come to pass, if they will not believe thee, neither hearken to the voice of the first sign, that they will believe the voice of the latter sign.
American Standard Version (ASV)
And it shall come to pass, if they will not believe thee, neither hearken to the voice of the first sign, that they will believe the voice of the latter sign.
Bible in Basic English (BBE)
And if they do not have faith in you or give ear to the voice of the first sign, they will have faith in the second sign.
Darby English Bible (DBY)
And it shall come to pass, if they will not believe thee, neither hearken to the voice of the first sign, that they will believe the voice of the other sign.
Webster’s Bible (WBT)
And it shall come to pass, if they will not believe thee, neither hearken to the voice of the first sign, that they will believe the voice of the latter sign.
World English Bible (WEB)
“It will happen, if they will neither believe you nor listen to the voice of the first sign, that they will believe the voice of the latter sign.
Young’s Literal Translation (YLT)
`– and it hath come to pass, if they do not give credence to thee, and hearken not to the voice of the first sign, that they have given credence to the voice of the latter sign.
யாத்திராகமம் Exodus 4:8
அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள்.
And it shall come to pass, if they will not believe thee, neither hearken to the voice of the first sign, that they will believe the voice of the latter sign.
And it shall come to pass, | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
if | אִם | ʾim | eem |
not will they | לֹ֣א | lōʾ | loh |
believe | יַֽאֲמִ֣ינוּ | yaʾămînû | ya-uh-MEE-noo |
thee, neither | לָ֔ךְ | lāk | lahk |
hearken | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
voice the to | יִשְׁמְע֔וּ | yišmĕʿû | yeesh-meh-OO |
of the first | לְקֹ֖ל | lĕqōl | leh-KOLE |
sign, | הָאֹ֣ת | hāʾōt | ha-OTE |
believe will they that | הָֽרִאשׁ֑וֹן | hāriʾšôn | ha-ree-SHONE |
the voice | וְהֶֽאֱמִ֔ינוּ | wĕheʾĕmînû | veh-heh-ay-MEE-noo |
of the latter | לְקֹ֖ל | lĕqōl | leh-KOLE |
sign. | הָאֹ֥ת | hāʾōt | ha-OTE |
הָאַֽחֲרֽוֹן׃ | hāʾaḥărôn | ha-AH-huh-RONE |
யாத்திராகமம் 4:8 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது அவர் முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால் பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள்
யாத்திராகமம் 4:8 Concordance யாத்திராகமம் 4:8 Interlinear யாத்திராகமம் 4:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 4