Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 36:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 36 யாத்திராகமம் 36:30

யாத்திராகமம் 36:30
அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.

Tamil Indian Revised Version
அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.

Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்தின் மேற்குப் புறத்தில் மொத்தம் எட்டுச் சட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் வீதம் 16 வெள்ளியாலாகிய பீடங்கள் அமைந்தன.

திருவிவிலியம்
ஒவ்வொரு சட்டத்தின் அடியிலும் இரண்டு பாதப்பொருத்துகள் வீதம் எட்டுச் சட்டங்களுக்கும் அவற்றிற்காகப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகளும் இருந்தன.⒫

Exodus 36:29Exodus 36Exodus 36:31

King James Version (KJV)
And there were eight boards; and their sockets were sixteen sockets of silver, under every board two sockets.

American Standard Version (ASV)
And there were eight boards, and their sockets of silver, sixteen sockets; under every board two sockets.

Bible in Basic English (BBE)
So there were eight boards with sixteen bases of silver, two bases under every board.

Darby English Bible (DBY)
and there were eight boards, and their silver bases: sixteen bases, under every board two bases.

Webster’s Bible (WBT)
And there were eight boards; and their sockets were sixteen sockets of silver, under every board two sockets.

World English Bible (WEB)
There were eight boards, and their sockets of silver, sixteen sockets; under every board two sockets.

Young’s Literal Translation (YLT)
and there have been eight boards; and their sockets of silver `are’ sixteen sockets, two sockets under the one board.

யாத்திராகமம் Exodus 36:30
அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
And there were eight boards; and their sockets were sixteen sockets of silver, under every board two sockets.

וְהָיוּ֙wĕhāyûveh-ha-YOO
שְׁמֹנָ֣הšĕmōnâsheh-moh-NA
קְרָשִׁ֔יםqĕrāšîmkeh-ra-SHEEM
וְאַדְנֵיהֶ֣םwĕʾadnêhemveh-ad-nay-HEM
כֶּ֔סֶףkesepKEH-sef
שִׁשָּׁ֥הšiššâshee-SHA
עָשָׂ֖רʿāśārah-SAHR
אֲדָנִ֑יםʾădānîmuh-da-NEEM
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
אֲדָנִים֙ʾădānîmuh-da-NEEM
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
אֲדָנִ֔יםʾădānîmuh-da-NEEM
תַּ֖חַתtaḥatTA-haht
הַקֶּ֥רֶשׁhaqqerešha-KEH-resh
הָֽאֶחָֽד׃hāʾeḥādHA-eh-HAHD

இணை வசனம்

Exodus 26:25
அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.

Tags அப்படியே எட்டுப் பலகைகளும் அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது
யாத்திராகமம் 36:30 Concordance யாத்திராகமம் 36:30 Interlinear யாத்திராகமம் 36:30 Image