Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 34:10

Exodus 34:10 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 34

யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.


யாத்திராகமம் 34:10 ஆங்கிலத்தில்

atharku Avar: Itho, Naan Oru Udanpatikkai Pannnukiraen; Poomiyengum Entha Jaathikalidaththilum Seyyappadaatha Athisayangalai Un Janangal Ellaarukku Munpaakavum Seyvaen; Unnotaekooda Irukkira Janangal Ellaarum Karththarutaiya Seykaiyaik Kaannpaarkal; Unnotaekooda Irunthu, Naan Seyyum Kaariyam Payangaramaayirukkum.


Tags அதற்கு அவர் இதோ நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன் பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன் உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள் உன்னோடேகூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
யாத்திராகமம் 34:10 Concordance யாத்திராகமம் 34:10 Interlinear யாத்திராகமம் 34:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 34