யாத்திராகமம் 31:16
ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது மக்களாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்திற்குத் தகுந்தபடி விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்செய்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக.
Tamil Easy Reading Version
இவ்வாறு கர்த்தர் செய்துவந்தால், உலகில் உள்ள ஜனங்கள் அனைவரும் அவரை உலகின் ஒரே தேவனாகக் கருதுவார்கள்.
Thiru Viviliam
‘ஆண்டவரே கடவுள்; வேறு எவரும் இல்லை’ என்று உலகின் எல்லா மக்களும் அறிவார்களாக!
King James Version (KJV)
That all the people of the earth may know that the LORD is God, and that there is none else.
American Standard Version (ASV)
that all the peoples of the earth may know that Jehovah, he is God; there is none else.
Bible in Basic English (BBE)
So that all the peoples of the earth may see that the Lord is God, and there is no other.
Darby English Bible (DBY)
that all peoples of the earth may know that Jehovah is God, that there is none else;
Webster’s Bible (WBT)
That all the people of the earth may know, that the LORD is God, and that there is none else.
World English Bible (WEB)
that all the peoples of the earth may know that Yahweh, he is God; there is none else.
Young’s Literal Translation (YLT)
for all the peoples of the earth knowing that Jehovah, He `is’ God; there is none else;
1 இராஜாக்கள் 1 Kings 8:60
அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது ஜனமாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணின இந்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக.
That all the people of the earth may know that the LORD is God, and that there is none else.
That | לְמַ֗עַן | lĕmaʿan | leh-MA-an |
all | דַּ֚עַת | daʿat | DA-at |
the people | כָּל | kāl | kahl |
earth the of | עַמֵּ֣י | ʿammê | ah-MAY |
may know | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
that | כִּ֥י | kî | kee |
Lord the | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
is God, | ה֣וּא | hûʾ | hoo |
and that there is none | הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
else. | אֵ֖ין | ʾên | ane |
עֽוֹד׃ | ʿôd | ode |
யாத்திராகமம் 31:16 ஆங்கிலத்தில்
Tags ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்
யாத்திராகமம் 31:16 Concordance யாத்திராகமம் 31:16 Interlinear யாத்திராகமம் 31:16 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 31