யாத்திராகமம் 30:36
அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.
Tamil Indian Revised Version
அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக்கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைக்கவேண்டும்; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாக இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
அதில் கொஞ்சம் தூபவர்க்கத்தைத் தூளாக்கு. ஆசாரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைக்கு முன்னால் நறுமணப் பொடியை வை. அந்த இடத்தில் நான் உன்னைச் சந்திப்பேன். விசேஷ காரியத்துக்காக மட்டுமே அந்த நறுமணப் பொடியை நீ பயன்படுத்த வேண்டும்.
திருவிவிலியம்
அதில் ஒரு பகுதியை நன்கு பொடியாக்கி, நான் உனக்குக் காட்சிதரும் சந்திப்புக்கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால் வைக்க வேண்டும். அது உங்களிடையே தூய்மை மிக்கதாகத் திகழும்.
King James Version (KJV)
And thou shalt beat some of it very small, and put of it before the testimony in the tabernacle of the congregation, where I will meet with thee: it shall be unto you most holy.
American Standard Version (ASV)
and thou shalt beat some of it very small, and put of it before the testimony in the tent of meeting, where I will meet with thee: it shall be unto you most holy.
Bible in Basic English (BBE)
And put some of it, crushed very small, in front of the ark in the Tent of meeting, where I will come face to face with you; it is to be most holy.
Darby English Bible (DBY)
And thou shalt beat [some] of it to powder, and put [some] of it before the testimony in the tent of meeting, where I will meet with thee: it shall be unto you most holy.
Webster’s Bible (WBT)
And thou shalt beat some of it very small, and put of it before the testimony in the tabernacle of the congregation, where I will meet with thee: it shall be to you most holy:
World English Bible (WEB)
and you shall beat some of it very small, and put some of it before the testimony in the tent of meeting, where I will meet with you. It shall be to you most holy.
Young’s Literal Translation (YLT)
and thou hast beaten `some’ of it small, and hast put of it before the testimony, in the tent of meeting, whither I am met with thee; most holy it is to you.
யாத்திராகமம் Exodus 30:36
அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.
And thou shalt beat some of it very small, and put of it before the testimony in the tabernacle of the congregation, where I will meet with thee: it shall be unto you most holy.
| וְשָֽׁחַקְתָּ֣ | wĕšāḥaqtā | veh-sha-hahk-TA | |
| מִמֶּנָּה֮ | mimmennāh | mee-meh-NA | |
| הָדֵק֒ | hādēq | ha-DAKE | |
| וְנָֽתַתָּ֨ה | wĕnātattâ | veh-na-ta-TA | |
| מִמֶּ֜נָּה | mimmennâ | mee-MEH-na | |
| לִפְנֵ֤י | lipnê | leef-NAY | |
| הָֽעֵדֻת֙ | hāʿēdut | ha-ay-DOOT | |
| בְּאֹ֣הֶל | bĕʾōhel | beh-OH-hel | |
| מוֹעֵ֔ד | môʿēd | moh-ADE | |
| אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER | |
| אִוָּעֵ֥ד | ʾiwwāʿēd | ee-wa-ADE | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| שָׁ֑מָּה | šāmmâ | SHA-ma | |
| קֹ֥דֶשׁ | qōdeš | KOH-desh | |
| קָֽדָשִׁ֖ים | qādāšîm | ka-da-SHEEM | |
| תִּֽהְיֶ֥ה | tihĕye | tee-heh-YEH | |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
இணை வசனம்
Exodus 25:22
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
Exodus 16:34
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
Exodus 29:42
உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
Exodus 30:6
சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.
Leviticus 16:2
கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
Tags அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது
யாத்திராகமம் 30:36 Concordance யாத்திராகமம் 30:36 Interlinear யாத்திராகமம் 30:36 Image