Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 26:37

Exodus 26:37 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 26

யாத்திராகமம் 26:37
அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.

Tamil Indian Revised Version
அந்தத் தொங்கு திரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்க்கவேண்டும்.

Tamil Easy Reading Version
திரைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கு. பொன் முலாம் பூசப்பட்ட சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய். ஐந்து தூண்களுக்கும் வெண்கலத்தால் ஐந்து பீடங்களைச் செய்” என்றார்.

Thiru Viviliam
இத்திரையைத் தொங்கவிடுவதற்காக, ஐந்து சித்திம் மரத்தூண்களைச் செய்துவை. இவை பசும்பொன்னால் மூடப்பட்டனவாயும், பசும்பொன் வளைவாணிகள் கொண்டனவாயும், ஐந்து வெண்கலப் பாதப்பொருத்துகளில் நிற்பனவாயும் அமையட்டும்.

யாத்திராகமம் 26:36யாத்திராகமம் 26

King James Version (KJV)
And thou shalt make for the hanging five pillars of shittim wood, and overlay them with gold, and their hooks shall be of gold: and thou shalt cast five sockets of brass for them.

American Standard Version (ASV)
And thou shalt make for the screen five pillars of acacia, and overlay them with gold: their hooks shall be of gold: and thou shalt cast five sockets of brass for them.

Bible in Basic English (BBE)
And make five pillars for the curtain, of hard wood plated with gold; their hooks are to be of gold and their bases of brass

Darby English Bible (DBY)
And thou shalt make for the curtain five pillars of acacia[-wood], and overlay them with gold; their hooks shall be of gold; and thou shalt cast five bases of copper for them.

Webster’s Bible (WBT)
And thou shalt make for the hanging five pillars of shittim wood, and overlay them with gold, and their hooks shall be of gold: and thou shalt cast five sockets of brass for them.

World English Bible (WEB)
You shall make for the screen five pillars of acacia, and overlay them with gold: their hooks shall be of gold: and you shall cast five sockets of brass for them.

Young’s Literal Translation (YLT)
and thou hast made for the covering five pillars of shittim `wood’, and hast overlaid them `with’ gold, their pegs `are’ of gold, and thou hast cast for them five sockets of brass.

யாத்திராகமம் Exodus 26:37
அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.
And thou shalt make for the hanging five pillars of shittim wood, and overlay them with gold, and their hooks shall be of gold: and thou shalt cast five sockets of brass for them.

And
thou
shalt
make
וְעָשִׂ֣יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
hanging
the
for
לַמָּסָ֗ךְlammāsākla-ma-SAHK
five
חֲמִשָּׁה֙ḥămiššāhhuh-mee-SHA
pillars
עַמּוּדֵ֣יʿammûdêah-moo-DAY
shittim
of
שִׁטִּ֔יםšiṭṭîmshee-TEEM
wood,
and
overlay
וְצִפִּיתָ֤wĕṣippîtāveh-tsee-pee-TA
them
with
gold,
אֹתָם֙ʾōtāmoh-TAHM
hooks
their
and
זָהָ֔בzāhābza-HAHV
shall
be
of
gold:
וָֽוֵיהֶ֖םwāwêhemva-vay-HEM
cast
shalt
thou
and
זָהָ֑בzāhābza-HAHV
five
וְיָֽצַקְתָּ֣wĕyāṣaqtāveh-ya-tsahk-TA
sockets
לָהֶ֔םlāhemla-HEM
of
brass
חֲמִשָּׁ֖הḥămiššâhuh-mee-SHA
for
them.
אַדְנֵ֥יʾadnêad-NAY
נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet

யாத்திராகமம் 26:37 ஆங்கிலத்தில்

anthath Thonguthiraikkuch Seeththim Maraththaal Ainthu Thoonnkalaich Seythu, Avaikalaip Ponthakattal Mooti, Avaikalukkup Pon Kokkikalai Unndaakki, Avaikalukku Ainthu Vennkalap Paathangalai Vaarppikkakkadavaay.


Tags அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து அவைகளைப் பொன்தகட்டால் மூடி அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்
யாத்திராகமம் 26:37 Concordance யாத்திராகமம் 26:37 Interlinear யாத்திராகமம் 26:37 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 26