யாத்திராகமம் 25:9
நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.
Tamil Indian Revised Version
தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய வேலைக்காரர்களையும், உம்முடைய மக்களையும்விட்டு நீங்கி, நதியிலே மட்டும் இருக்கும் என்றான்.
Tamil Easy Reading Version
தவளைகள் உன்னையும், உன் வீட்டையும், உன் அதிகாரிகளையும், உன் ஜனங்களையும் விட்டுநீங்கும். ஆற்றில் மட்டுமே தவளைகள் தங்கும்” என்றான்.
Thiru Viviliam
உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும், உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும் தவளைகள் ஒழிந்துபோகும்; ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்” என்றார்.
King James Version (KJV)
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy servants, and from thy people; they shall remain in the river only.
American Standard Version (ASV)
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy servants, and from thy people; they shall remain in the river only.
Bible in Basic English (BBE)
And the frogs will be gone from you and from your houses and from your servants and from your people and will be only in the Nile.
Darby English Bible (DBY)
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy bondmen, and from thy people: they shall remain in the river only.
Webster’s Bible (WBT)
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy servants, and from thy people; they shall remain in the river only.
World English Bible (WEB)
The frogs shall depart from you, and from your houses, and from your servants, and from your people. They shall remain in the river only.”
Young’s Literal Translation (YLT)
and the frogs have turned aside from thee, and from thy houses, and from thy servants, and from thy people; only in the River they do remain.’
யாத்திராகமம் Exodus 8:11
தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலேமாத்திரம் இருக்கும் என்றான்.
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy servants, and from thy people; they shall remain in the river only.
And the frogs | וְסָר֣וּ | wĕsārû | veh-sa-ROO |
shall depart | הַֽצְפַרְדְּעִ֗ים | haṣpardĕʿîm | hahts-fahr-deh-EEM |
from | מִמְּךָ֙ | mimmĕkā | mee-meh-HA |
houses, thy from and thee, | וּמִבָּ֣תֶּ֔יךָ | ûmibbāttêkā | oo-mee-BA-TAY-ha |
servants, thy from and | וּמֵֽעֲבָדֶ֖יךָ | ûmēʿăbādêkā | oo-may-uh-va-DAY-ha |
and from thy people; | וּמֵֽעַמֶּ֑ךָ | ûmēʿammekā | oo-may-ah-MEH-ha |
remain shall they | רַ֥ק | raq | rahk |
in the river | בַּיְאֹ֖ר | bayʾōr | bai-ORE |
only. | תִּשָּׁאַֽרְנָה׃ | tiššāʾarnâ | tee-sha-AR-na |
யாத்திராகமம் 25:9 ஆங்கிலத்தில்
Tags நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும் அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக
யாத்திராகமம் 25:9 Concordance யாத்திராகமம் 25:9 Interlinear யாத்திராகமம் 25:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 25