யாத்திராகமம் 2:8
அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டு வா என்றாள். இந்தப்பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
Tamil Indian Revised Version
அதற்குப் பார்வோனுடைய மகள்: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
Tamil Easy Reading Version
அரசனின் மகளும், “தயவு செய்து அவ்வாறே செய்” என்றாள். எனவே அப்பெண் சென்று, குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
திருவிவிலியம்
பார்வோனின் மகள் அவளை நோக்கி, “சரி. சென்று வா” என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
King James Version (KJV)
And Pharaoh’s daughter said to her, Go. And the maid went and called the child’s mother.
American Standard Version (ASV)
And Pharaoh’s daughter said to her, Go. And the maiden went and called the child’s mother.
Bible in Basic English (BBE)
And Pharaoh’s daughter said to her, Go. And the girl went and got the child’s mother.
Darby English Bible (DBY)
And Pharaoh’s daughter said to her, Go. And the damsel went and called the child’s mother.
Webster’s Bible (WBT)
And Pharaoh’s daughter said to her, Go. And the maid went and called the child’s mother.
World English Bible (WEB)
Pharaoh’s daughter said to her, “Go.” The maiden went and called the child’s mother.
Young’s Literal Translation (YLT)
and the daughter of Pharaoh saith to her, `Go;’ and the virgin goeth, and calleth the mother of the lad,
யாத்திராகமம் Exodus 2:8
அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டு வா என்றாள். இந்தப்பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
And Pharaoh's daughter said to her, Go. And the maid went and called the child's mother.
| וַתֹּֽאמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| לָ֥הּ | lāh | la | |
| בַּת | bat | baht | |
| פַּרְעֹ֖ה | parʿō | pahr-OH | |
| לֵ֑כִי | lēkî | LAY-hee | |
| וַתֵּ֙לֶךְ֙ | wattēlek | va-TAY-lek | |
| הָֽעַלְמָ֔ה | hāʿalmâ | ha-al-MA | |
| וַתִּקְרָ֖א | wattiqrāʾ | va-teek-RA | |
| אֶת | ʾet | et | |
| אֵ֥ם | ʾēm | ame | |
| הַיָּֽלֶד׃ | hayyāled | ha-YA-led |
இணை வசனம்
Exodus 6:20
அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
Psalm 27:10
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
Isaiah 46:3
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்,
Ezekiel 16:8
நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
Tags அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி அழைத்துக்கொண்டு வா என்றாள் இந்தப்பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்
யாத்திராகமம் 2:8 Concordance யாத்திராகமம் 2:8 Interlinear யாத்திராகமம் 2:8 Image