யாத்திராகமம் 2:5
அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள். அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டு வரும்படி செய்தாள்.
யாத்திராகமம் 2:5 ஆங்கிலத்தில்
appoluthu Paarvonutaiya Kumaaraththi Nathiyil Snaanampannna Vanthaal. Avalutaiya Thaathikal Nathiyoraththil Ulaavinaarkal; Aval Naanalukkullae Irukkira Pettiyaik Kanndu, Than Thaathiyai Anuppi Athaik Konndu Varumpati Seythaal.
Tags அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள் அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள் அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டு வரும்படி செய்தாள்
யாத்திராகமம் 2:5 Concordance யாத்திராகமம் 2:5 Interlinear யாத்திராகமம் 2:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 2