Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 2:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 2 யாத்திராகமம் 2:16

யாத்திராகமம் 2:16
மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.

Tamil Indian Revised Version
மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள்.

Tamil Easy Reading Version
ஏழு பெண்களைப் பெற்ற ஒரு ஆசாரியன் மீதியானில் இருந்தான். அப் பெண்கள் வந்து தம்முடைய தந்தையின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படிக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.

திருவிவிலியம்
அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர்.

Exodus 2:15Exodus 2Exodus 2:17

King James Version (KJV)
Now the priest of Midian had seven daughters: and they came and drew water, and filled the troughs to water their father’s flock.

American Standard Version (ASV)
Now the priest of Midian had seven daughters: and they came and drew water, and filled the troughs to water their father’s flock.

Bible in Basic English (BBE)
Now the priest of Midian had seven daughters: and they came to get water for their father’s flock.

Darby English Bible (DBY)
And the priest of Midian had seven daughters; and they came and drew [water], and filled the troughs, to water their father’s flock.

Webster’s Bible (WBT)
Now the priest of Midian had seven daughters: and they came and drew water, and filled the troughs to water their father’s flock.

World English Bible (WEB)
Now the priest of Midian had seven daughters. They came and drew water, and filled the troughs to water their father’s flock.

Young’s Literal Translation (YLT)
And to a priest of Midian `are’ seven daughters, and they come and draw, and fill the troughs, to water the flock of their father,

யாத்திராகமம் Exodus 2:16
மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.
Now the priest of Midian had seven daughters: and they came and drew water, and filled the troughs to water their father's flock.

וּלְכֹהֵ֥ןûlĕkōhēnoo-leh-hoh-HANE
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
שֶׁ֣בַעšebaʿSHEH-va
בָּנ֑וֹתbānôtba-NOTE
וַתָּבֹ֣אנָהwattābōʾnâva-ta-VOH-na
וַתִּדְלֶ֗נָהwattidlenâva-teed-LEH-na
וַתְּמַלֶּ֙אנָה֙wattĕmalleʾnāhva-teh-ma-LEH-NA
אֶתʾetet
הָ֣רְהָטִ֔יםhārĕhāṭîmHA-reh-ha-TEEM
לְהַשְׁק֖וֹתlĕhašqôtleh-hahsh-KOTE
צֹ֥אןṣōntsone
אֲבִיהֶֽן׃ʾăbîhenuh-vee-HEN

இணை வசனம்

Genesis 24:11
ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:

Exodus 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

1 Samuel 9:11
அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.

Genesis 14:18
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

Genesis 24:14
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.

Genesis 29:6
அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

Genesis 41:45
மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.


Tags மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள் அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து தண்ணீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினார்கள்
யாத்திராகமம் 2:16 Concordance யாத்திராகமம் 2:16 Interlinear யாத்திராகமம் 2:16 Image