Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 17:12

Exodus 17:12 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 17

யாத்திராகமம் 17:12
மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.


யாத்திராகமம் 17:12 ஆங்கிலத்தில்

moseyin Kaikal Asanthupoyittu, Appoluthu Avarkal Oru Kallaik Konnduvanthu Avan Geelae Vaiththaarkal; Athinmael Utkaarnthaan; Aaronum Oorum Oruvan Oru Pakkaththilum Oruvan Matru Pakkaththilum Irunthu, Avan Kaikalaith Thaanginaarkal; Ivvithamaay Avan Kaikal Sooriyan Asthamikkumvaraikkum Orae Nilaiyaayirunthathu.


Tags மோசேயின் கைகள் அசந்துபோயிற்று அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள் அதின்மேல் உட்கார்ந்தான் ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து அவன் கைகளைத் தாங்கினார்கள் இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது
யாத்திராகமம் 17:12 Concordance யாத்திராகமம் 17:12 Interlinear யாத்திராகமம் 17:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 17