Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:2

யாத்திராகமம் 16:2
அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

Tamil Indian Revised Version
அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். பாலைவனத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி:

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.

Exodus 16:1Exodus 16Exodus 16:3

King James Version (KJV)
And the whole congregation of the children of Israel murmured against Moses and Aaron in the wilderness:

American Standard Version (ASV)
And the whole congregation of the children of Israel murmured against Moses and against Aaron in the wilderness:

Bible in Basic English (BBE)
And all the children of Israel were crying out against Moses and Aaron in the waste land:

Darby English Bible (DBY)
And the whole assembly of the children of Israel murmured against Moses and against Aaron in the wilderness.

Webster’s Bible (WBT)
And the whole congregation of the children of Israel murmured against Moses and Aaron in the wilderness.

World English Bible (WEB)
The whole congregation of the children of Israel murmured against Moses and against Aaron in the wilderness;

Young’s Literal Translation (YLT)
And all the company of the sons of Israel murmur against Moses and against Aaron in the wilderness;

யாத்திராகமம் Exodus 16:2
அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
And the whole congregation of the children of Israel murmured against Moses and Aaron in the wilderness:

וַיִּלִּיֹנוּwayyilliyōnûva-yee-lee-yoh-NOO
כָּלkālkahl
עֲדַ֧תʿădatuh-DAHT
בְּנֵֽיbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
עַלʿalal
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
וְעַֽלwĕʿalveh-AL
אַהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
בַּמִּדְבָּֽר׃bammidbārba-meed-BAHR

இணை வசனம்

Exodus 15:24
அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.

1 Corinthians 10:10
அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.

Psalm 106:25
கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.

Genesis 19:4
அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,

Exodus 14:11
அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?

Psalm 106:7
எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்தசமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.

Psalm 106:13
ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,


Tags அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து
யாத்திராகமம் 16:2 Concordance யாத்திராகமம் 16:2 Interlinear யாத்திராகமம் 16:2 Image