Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:19

யாத்திராகமம் 16:19
மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக் கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;

Tamil Indian Revised Version
மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;

Tamil Easy Reading Version
மோசே அவர்களை நோக்கி, “மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்” என்றான்.

திருவிவிலியம்
மோசே அவர்களைப் பார்த்து, “இதில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது” என்றார்.

Exodus 16:18Exodus 16Exodus 16:20

King James Version (KJV)
And Moses said, Let no man leave of it till the morning.

American Standard Version (ASV)
And Moses said unto them, Let no man leave of it till the morning.

Bible in Basic English (BBE)
And Moses said to them, Let nothing be kept till the morning.

Darby English Bible (DBY)
And Moses said to them, Let no man leave [any] of it until the morning.

Webster’s Bible (WBT)
And Moses said, Let no man leave of it till the morning.

World English Bible (WEB)
Moses said to them, “Let no one leave of it until the morning.”

Young’s Literal Translation (YLT)
And Moses saith unto them, `Let no man leave of it till morning;’

யாத்திராகமம் Exodus 16:19
மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக் கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
And Moses said, Let no man leave of it till the morning.

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
אֲלֵהֶ֑םʾălēhemuh-lay-HEM
אִ֕ישׁʾîšeesh
אַלʾalal
יוֹתֵ֥רyôtēryoh-TARE
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
עַדʿadad
בֹּֽקֶר׃bōqerBOH-ker

இணை வசனம்

Exodus 12:10
அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.

Exodus 23:18
எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

Exodus 16:23
அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

Matthew 6:34
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.


Tags மோசே அவர்களை நோக்கி ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக் கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்
யாத்திராகமம் 16:19 Concordance யாத்திராகமம் 16:19 Interlinear யாத்திராகமம் 16:19 Image