Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 15:19

யாத்திராகமம் 15:19 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 15

யாத்திராகமம் 15:19
பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரவோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள் மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.

Tamil Indian Revised Version
பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; கர்த்தர் கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.

Tamil Easy Reading Version
ஆம், அது உண்மையாகவே நிகழ்ந்தது! பார்வோனின் குதிரைகளும், வீரர்களும், இரதங்களும் கடலுக்குள் அமிழ்ந்தன. கடலின் ஆழத்து தண்ணீரை அவர்களுக்கு மேலாகக் கர்த்தர் கொண்டு வந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடலினூடே உலர்ந்த தரையில் நடந்தனர்.

Thiru Viviliam
பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர் அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க, ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார். இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

Other Title
மிரியாமின் பாடல்

யாத்திராகமம் 15:18யாத்திராகமம் 15யாத்திராகமம் 15:20

King James Version (KJV)
For the horse of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and the LORD brought again the waters of the sea upon them; but the children of Israel went on dry land in the midst of the sea.

American Standard Version (ASV)
For the horses of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and Jehovah brought back the waters of the sea upon them; but the children of Israel walked on dry land in the midst of the sea.

Bible in Basic English (BBE)
For the horses of Pharaoh, with his war-carriages and his horsemen, went into the sea, and the Lord sent the waters of the sea back over them; but the children of Israel went through the sea on dry land.

Darby English Bible (DBY)
For the horse of Pharaoh, with his chariots and with his horsemen, came into the sea, and Jehovah brought again the waters of the sea upon them; and the children of Israel went on dry [ground] through the midst of the sea.

Webster’s Bible (WBT)
For the horse of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and the LORD brought again the waters of the sea upon them; but the children of Israel went on dry land in the midst of the sea.

World English Bible (WEB)
For the horses of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and Yahweh brought back the waters of the sea on them; but the children of Israel walked on dry land in the midst of the sea.

Young’s Literal Translation (YLT)
For the horse of Pharaoh hath gone in with his chariots and with his horsemen into the sea, and Jehovah turneth back on them the waters of the sea, and the sons of Israel have gone on dry land in the midst of the sea.

யாத்திராகமம் Exodus 15:19
பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரவோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள் மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.
For the horse of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and the LORD brought again the waters of the sea upon them; but the children of Israel went on dry land in the midst of the sea.

For
כִּ֣יkee
the
horse
בָא֩bāʾva
of
Pharaoh
ס֨וּסsûssoos
in
went
פַּרְעֹ֜הparʿōpahr-OH
with
his
chariots
בְּרִכְבּ֤וֹbĕrikbôbeh-reek-BOH
horsemen
his
with
and
וּבְפָֽרָשָׁיו֙ûbĕpārāšāywoo-veh-FA-ra-shav
into
the
sea,
בַּיָּ֔םbayyāmba-YAHM
Lord
the
and
וַיָּ֧שֶׁבwayyāšebva-YA-shev
brought
again
יְהוָ֛הyĕhwâyeh-VA

עֲלֵהֶ֖םʿălēhemuh-lay-HEM
the
waters
אֶתʾetet
of
the
sea
מֵ֣יmay
upon
הַיָּ֑םhayyāmha-YAHM
them;
but
the
children
וּבְנֵ֧יûbĕnêoo-veh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
went
הָֽלְכ֥וּhālĕkûha-leh-HOO
on
dry
בַיַּבָּשָׁ֖הbayyabbāšâva-ya-ba-SHA
midst
the
in
land
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
of
the
sea.
הַיָּֽם׃hayyāmha-YAHM

யாத்திராகமம் 15:19 ஆங்கிலத்தில்

paarvonin Kuthiraikal Avanutaiya Irathangalodum Kuthiraiveeravodum Samuththiraththil Piravaesiththathu; Karththar Samuththiraththin Jalaththai Avarkal Mael Thirumpappannnninaar; Isravael Puththiraro Samuththiraththin Naduvae Vettantharaiyilae Nadanthuponaarkal Entu Paatinaarkal.


Tags பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரவோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள் மேல் திரும்பப்பண்ணினார் இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்
யாத்திராகமம் 15:19 Concordance யாத்திராகமம் 15:19 Interlinear யாத்திராகமம் 15:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 15