யாத்திராகமம் 15:17
நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.
Tamil Indian Revised Version
நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் தங்குவதற்கு நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே நீர் உம்முடைய ஜனங்களை உம்முடைய மலைக்கு வழிநடத்துவீர். உமது சிங்காசனத்திற்காக நீர் தேர்ந்தெடுத்த இடத்தினருகே அவர்களை வாழச்செய்வீர். ஆண்டவரே, நீர் உமது ஆலயத்தைக் கட்டுவீர்!
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, எம் தலைவரே!␢ நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும்,␢ உம் கைகள் உருவாக்கிய␢ திருத்தலமும் அமைந்துள்ள உம்␢ உரிமைச் சொத்தான மலைக்கு␢ அவர்களைக் கொண்டு சென்று␢ நிலைநாட்டினீர்.⁾
King James Version (KJV)
Thou shalt bring them in, and plant them in the mountain of thine inheritance, in the place, O LORD, which thou hast made for thee to dwell in, in the Sanctuary, O LORD, which thy hands have established.
American Standard Version (ASV)
Thou wilt bring them in, and plant them in the mountain of thine inheritance, The place, O Jehovah, which thou hast made for thee to dwell in, The sanctuary, O Lord, which thy hands have established.
Bible in Basic English (BBE)
You will take them in, planting them in the mountain of your heritage, the place, O Lord, where you have made your house, the holy place, O Lord, the building of your hands.
Darby English Bible (DBY)
Thou shalt bring them in, and plant them in the mountain of thine inheritance, The place that thou, Jehovah, hast made thy dwelling, The Sanctuary, Lord, that thy hands have prepared.
Webster’s Bible (WBT)
Thou shalt bring them in, and plant them in the mountain of thy inheritance, in the place, O LORD, which thou hast made for thee to dwell in; in the sanctuary, O Lord. which thy hands have established.
World English Bible (WEB)
You shall bring them in, and plant them in the mountain of your inheritance, The place, Yahweh, which you have made for yourself to dwell in; The sanctuary, Lord, which your hands have established.
Young’s Literal Translation (YLT)
Thou dost bring them in, And dost plant them In a mountain of Thine inheritance, A fixed place for Thy dwelling Thou hast made, O Jehovah; A sanctuary, O Lord, Thy hands have established;
யாத்திராகமம் Exodus 15:17
நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.
Thou shalt bring them in, and plant them in the mountain of thine inheritance, in the place, O LORD, which thou hast made for thee to dwell in, in the Sanctuary, O LORD, which thy hands have established.
| תְּבִאֵ֗מוֹ | tĕbiʾēmô | teh-vee-A-moh | |
| וְתִטָּעֵ֙מוֹ֙ | wĕtiṭṭāʿēmô | veh-tee-ta-A-MOH | |
| בְּהַ֣ר | bĕhar | beh-HAHR | |
| נַחֲלָֽתְךָ֔ | naḥălātĕkā | na-huh-la-teh-HA | |
| מָכ֧וֹן | mākôn | ma-HONE | |
| לְשִׁבְתְּךָ֛ | lĕšibtĕkā | leh-sheev-teh-HA | |
| פָּעַ֖לְתָּ | pāʿaltā | pa-AL-ta | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| מִקְּדָ֕שׁ | miqqĕdāš | mee-keh-DAHSH | |
| אֲדֹנָ֖י | ʾădōnāy | uh-doh-NAI | |
| כּֽוֹנְנ֥וּ | kônĕnû | koh-neh-NOO | |
| יָדֶֽיךָ׃ | yādêkā | ya-DAY-ha |
இணை வசனம்
Psalm 44:2
தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.
Psalm 80:8
நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர்.
Psalm 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
Jeremiah 32:41
அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.
Psalm 78:54
அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
Psalm 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
Isaiah 5:1
இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
Jeremiah 2:21
நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
Jeremiah 31:23
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக் கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.
Tags நீர் அவர்களைக் கொண்டுபோய் கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும் ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்
யாத்திராகமம் 15:17 Concordance யாத்திராகமம் 15:17 Interlinear யாத்திராகமம் 15:17 Image