Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 14:19

Exodus 14:19 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 14

யாத்திராகமம் 14:19
அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.


யாத்திராகமம் 14:19 ஆங்கிலத்தில்

appoluthu Isravaelarin Senaikku Munnaaka Nadantha Thaevathoothanaanavar Vilaki, Avarkalukkup Pinnaaka Nadanthaar; Avarkalukku Mun Iruntha Maeka Sthampamum Vilaki, Avarkal Pinnae Nintathu.


Tags அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி அவர்களுக்குப் பின்னாக நடந்தார் அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி அவர்கள் பின்னே நின்றது
யாத்திராகமம் 14:19 Concordance யாத்திராகமம் 14:19 Interlinear யாத்திராகமம் 14:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 14