Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:4

Exodus 12:4 in Tamil தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12

யாத்திராகமம் 12:4
ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற் போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அயல் வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத் தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவனவன் புசிப்புக்குத் தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


யாத்திராகமம் 12:4 ஆங்கிலத்தில்

oru Veettil Irukkiravarkal Oru Aattukkuttiyaip Pusikkiratharkup Pothumaana Paerkalaayiraamar Ponaal, Avanum Avan Sameepaththilirukkira Ayal Veettukkaaranum, Thangalidaththilulla Aaththumaakkalin Ilakkaththirkuth Thakkathaaka Oru Aattukkuttiyaith Therinthukolla Vaenndum; Avanavan Pusippukkuth Thakkathaaka Ilakkam Paarththu, Aattukkuttiyaith Therinthukolla Vaenndum.


Tags ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற் போனால் அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அயல் வீட்டுக்காரனும் தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத் தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ள வேண்டும் அவனவன் புசிப்புக்குத் தக்கதாக இலக்கம் பார்த்து ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ள வேண்டும்
யாத்திராகமம் 12:4 Concordance யாத்திராகமம் 12:4 Interlinear யாத்திராகமம் 12:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 12