Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 9:1

Esther 9:1 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 9

எஸ்தர் 9:1
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.


எஸ்தர் 9:1 ஆங்கிலத்தில்

raajaavin Vaarththaiyinpatiyum Avanutaiya Kattalaiyinpatiyum Seyyappadukiratharku, Aathaar Maatham Enkira Panniranndaam Maatham Pathinmoontan Thaethiyilae, Yootharin Pakainjar Avarkalai Maerkollalaam Entu Nampinaarkalae; Antha Naalilaethaanae, Yootharaanavarkal Thangal Pakainjarai Maerkollumpatikkuk Kaariyam Maaruthalaay Mutinthathu.


Tags ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே அந்த நாளிலேதானே யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது
எஸ்தர் 9:1 Concordance எஸ்தர் 9:1 Interlinear எஸ்தர் 9:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 9