எஸ்தர் 8:12
அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.
Tamil Indian Revised Version
அந்தந்த நாடுகளில் இருக்கிற யூதர்கள் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய உயிரைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் எதிரிகளாகிய மக்களும், தேசத்தைச் சேர்ந்தவர்களுமான எல்லோரையும், அவர்களுடைய குழந்தைகளையும், பெண்களையும் கொன்று அழிக்கவும், அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதர்களுக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
Tamil Easy Reading Version
இதைச் செய்வதற்காக யூதர்களுக்கு பன்னிரண்டாவது மாதமான ஆதார் மாதத்தின் 13வது நாள் நியமிக்கப்பட்டிருந்தது. யூதர்கள் இதனை அகாஸ்வேரு அரசனின் இராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
Thiru Viviliam
மன்னர் அகஸ்வேரின் மாநிலங்கள் அனைத்திலும், அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில் இவ்வாறு செய்வதென அறிவிக்கப்பட்டது.
King James Version (KJV)
Upon one day in all the provinces of king Ahasuerus, namely, upon the thirteenth day of the twelfth month, which is the month Adar.
American Standard Version (ASV)
upon one day in all the provinces of king Ahasuerus, `namely’, upon the thirteenth `day’ of the twelfth month, which is the month Adar.
Bible in Basic English (BBE)
On one day in every division of the kingdom of Ahasuerus, that is, on the thirteenth day of the twelfth month, the month Adar.
Darby English Bible (DBY)
upon one day in all the provinces of king Ahasuerus, upon the thirteenth of the twelfth month, that is, the month Adar.
Webster’s Bible (WBT)
Upon one day in all the provinces of king Ahasuerus, namely, upon the thirteenth day of the twelfth month, which is the month Adar,
World English Bible (WEB)
on one day in all the provinces of king Ahasuerus, [namely], on the thirteenth [day] of the twelfth month, which is the month Adar.
Young’s Literal Translation (YLT)
In one day, in all the provinces of the king Ahasuerus, on the thirteenth of the twelfth month — it `is’ the month of Adar —
எஸ்தர் Esther 8:12
அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.
Upon one day in all the provinces of king Ahasuerus, namely, upon the thirteenth day of the twelfth month, which is the month Adar.
Upon one | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
day | אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD |
in all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
provinces the | מְדִינ֖וֹת | mĕdînôt | meh-dee-NOTE |
of king | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
Ahasuerus, | אֲחַשְׁוֵר֑וֹשׁ | ʾăḥašwērôš | uh-hahsh-vay-ROHSH |
thirteenth the upon namely, | בִּשְׁלוֹשָׁ֥ה | bišlôšâ | beesh-loh-SHA |
עָשָׂ֛ר | ʿāśār | ah-SAHR | |
day of the twelfth | לְחֹ֥דֶשׁ | lĕḥōdeš | leh-HOH-desh |
שְׁנֵים | šĕnêm | sheh-NAME | |
month, | עָשָׂ֖ר | ʿāśār | ah-SAHR |
which | הוּא | hûʾ | hoo |
is the month | חֹ֥דֶשׁ | ḥōdeš | HOH-desh |
Adar. | אֲדָֽר׃ | ʾădār | uh-DAHR |
எஸ்தர் 8:12 ஆங்கிலத்தில்
Tags அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து தங்கள் பிராணனைக் காப்பாற்றவும் தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும் அவர்கள் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும் ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது
எஸ்தர் 8:12 Concordance எஸ்தர் 8:12 Interlinear எஸ்தர் 8:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 8