Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 5:2

एस्तर 5:2 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 5

எஸ்தர் 5:2
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.


எஸ்தர் 5:2 ஆங்கிலத்தில்

raajaa Raajasthireeyaakiya Esthar Muttaththil Nirkirathaik Kanndapothu, Avalukku Avan Kannkalil Thayai Kitaiththathinaal, Raajaa Than Kaiyilirukkira Porsengaோlai Estharidaththirku Neettinaan; Appoluthu Esthar Kittavanthu Sengaோlin Nuniyaith Thottal.


Tags ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால் ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான் அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்
எஸ்தர் 5:2 Concordance எஸ்தர் 5:2 Interlinear எஸ்தர் 5:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 5